1. www.textbooksonline.tn.nic.in இதனை தமிழக அரசின் கல்வி அமைச்சகம் இதனை உருவாக்கி யுள்ளது. இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ், அறிவியல், கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப் பட்டுள்ளன.
2. www.alfy.com இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும் நிறம்தீட்டுதல் வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம்.
3. www.coolmath4kids.com இத்தளம் குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது.
4. kidsa.yahoo.com இது குழந்தைகளுக் காக யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும்.
5. kalvimalar.dinamalar.com இது தினமலர் நாளிதழின் கல்விக்கானப் படைப்பாகும் இதிலே மாணவர்களுக் கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன.
6. www.educationatlas.com படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,
உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல் போன்றவற்றினை இத்தளம் சிறப்பாகக் கூறுகின்றது.
உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல் போன்றவற்றினை இத்தளம் சிறப்பாகக் கூறுகின்றது.
7. www.learn-english-online ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்வதற்கானத் தளம்.
8. www.tamilnotes.com தமிழ் இலக்கண அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இணையம்.