இரண்டு கைகளையும் இழந்த அமீர் கிரிக்கட் அணியின் கேப்டன் !

0 minute read
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில மாற்றுத்திரனாளிகள் கிரிக்கட் அணியின் கேப்டனாக இரண்டு கைகளையும் இழந்த வாலிபர் அமீர் 
இரண்டு கைகளையும் இழந்த அமீர் கிரிக்கட் அணியின் கேப்டன் !
தன் விடா முயற்சியால் உயர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த குறித்த வாலிபர் தனது எட்டாவது வயதில் இடம் பெற்ற ஒரு விபத்தில் தனது இரு கைகளையும் இழந்துள்ளார். 

தனது இரண்டு கைகளையும் இழந்த பின்னர் முடங்கி விடாமல் விடா முயற்சியுடன் கிரிக்கட் பயிற்சி எடுத்துக் கொண்டு மாநில மாற்றுத்திரனாளிகள் கிரிக்கட் அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.

தனது கழுத்தில் கிரிக்கட் மட்டையை இருக்க பிடித்து துடுப்பெடுத்தாடும் இவர் கால்களால் பந்து வீசுகிறார்.
Tags:
Today | 29, March 2025
Privacy and cookie settings