விவசாயிகளை தமிழகத்தில் முதலாளிகளாக ஆக்கியே தீருவது என்ற சவாலை நாங்கள் எடுத்துள்ளோம். விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்துள்ளோம்.
விவசாயிகளும், நெசவாளர்களும் 2 கண்கள். இவர்கள் வளர்ச்சி தான் தமிழகத்தின் வளர்ச்சி என்று தேமுதிக மகளிரணித் தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட் டணியும் தேமுதிகவும் இணைந்து போட்டி யிடுகின்றன. தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக் கூட்டத்தை கடந்த 25ம் தேதி நெல்லையில் தொடங்கிய பிரேமலதா,

மதுரை, தஞ்சை என பயணம் செய்து மக்களிடம் விளக்கி பேசி வருகிறார்.
தஞ்சையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, கேப்டன் தலைமையில் ஆட்சி அமைந்தால், ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று கூறினார்.
கடந்த 60 ஆண்டு கால தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. இந்த 2 கட்சிகளுக்கும் மாற்றாக தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி உருவாகி உள்ளது.
இது தமிழகத் தில் மாற்று சக்தியாக உருவெடுத்து உள்ளது. காவிரி டெல்டா விற்கு வந்தாலே எனக்கும், விஜய காந்திற்கும் மிகப் பெருமையாக இருக்கும் ஏனென்றால் நாங்கள் இருவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
விவசாயிகளை தமிழகத்தில் முதலாளிகளாக ஆக்கியே தீருவது என்ற சவாலை நாங்கள் எடுத்துள்ளோம்.

விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்துள்ளோம். விவசாயிகளும், நெசவாள ர்களும் 2 கண்கள். இவர்கள் வளர்ச்சி தான் தமிழகத்தின் வளர்ச்சி என்று கூறினார்.
தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றி இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற் காகத் தான் தேமுதிக வும் மக்கள் நல கூட்டணியும் இணைந் துள்ளோம்.

பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் எங்கள் கூட்டணியை பற்றித் தான் தினமும் விமர்சிக்கின்றன. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் இந்தியாவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. சமீபத்தில் ஒரத்த நாடு அருகே பாலன் என்ற விவசாயி கடன் பாக்கிக் காக போலீசா ரால் கடுமையாக தாக்கப் பட்டார்.
அது வாட்ஸ்-அப் மற்றும் தொலைக் காட்சிகளில் வெளியானது. இதேபோல தமிழகம் முழுவதும் பல விவசாயிகள் நிலைமை இப்படித் தான் உள்ளது. அரியலூரில் விவசாயி தற்கொலை,
கும்பகோணம் அருகே ஒரு விவசாயி தற்கொலை என்று தினமும் கடன் பாக்கி க்காக சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நாள் தோறும் ஒரு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியிலும் போராட்டம் நடத்தினார்கள். ஒன்றும் பயன் இல்லை. மே மாதம் 19ம்தேதி தமிழகத்தில் ஒரு திருப்புமுனை நாளாக, சரித்திர த்தை மாற்றுக் கூடிய திருநாளாக அமையும்.
தேமுதிக மக்கள் நல கூட்டணியை பற்றி மக்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். எனவே அந்த கூட்டணிக்கு மக்கள் அதிக ஆதரவு கொடுக்க வேண்டும்.
தலைவர் விஜயகாந்த் 3 தேர்தல் அறிக்கை களை வெளியிட் டுள்ளார். 4, 5வது அறிக்கை கள் விரைவில் வெளியிடப்படும்.
விவசாயிகளுக்காக நம்மாழ்வார் விவசாய திட்டம் என்ற பெயரில் நாற்று நடுவதற்கான கருவிகள், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப் படும். தரமான நெல் விதைகளை வழங்கி 3 மடங்கு நெல் விளைச் சலை ஏற்படுத் துவோம்.
விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வ தற்காக ஆண்டு ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 விவசாயி களை தமிழக அரசு செலவில் வெளிநாடு களுக்கு அனுப்பி வைப்போம்.
அதன் மூலம் நமது நாட்டு விவசாய உற்பத்தி பொருட்கள் ஏற்றும தியாகும் நிலை உருவாகும். விவசா யிகள் வருமா னத்தை பெருக்கு வதற்காக தமிழக த்தில் வெண்மை புரட்சியும், பசுமை புரட்சியும், விஜயகாந்த் ஏற்படுத் துவார்.
கீழவெண் மனி ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் 60 வயது நிரம்பிய விவசாய தொழிலாள ர்களுக்கு மாதந் தோறும் ரூ.2 ஆயிரத்து 500 வீடுதேடி வழங்க ப்படும்.

இதன் மூலம் 30 லட்சம் விவசாய தொழி லாளர்கள் பயன் பெறுவா ர்கள். இதே போல மீனவர்கள், நெசவாளர் களுக்கும் ஓய்வூதியம் வழங்கப் படும்.
தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்று வோம். மாணவர்க ளுக்காக அனைத்து அரசு பள்ளிக ளிலும் காலை உணவு திட்டம் கொண்டு வரப்படும்.
தமிழகத் தில் உள்ள நதிகள் அனைத்தும் இணைக் கப்படும். இதன் மூலம் தண்ணீரி ல்லாத நிலை மாற்றப் படும். மழைநீரை முறையாக பாதுகாக்க நடவடி க்கை எடுக்கப்படும்.

இந்த தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணி மகத்தான வெற்றி பெற்று விஜயகாந்த் முதல்வராக பொறுப்பு ஏற்பார். கேப்டன் ஆட்சி அமைந்தால் ரேசன் பொருட்கள் வீடுதேடி வரும். மதுபான கடைகள் படிப்படியாக குறைக்க ப்படும்.
மணல் கொள்ளை யை இரும்பு க்கரம் கொண்டு தடுப்போம். அதற்கு பதில் செயற்கை மணல் தயாரிப்போம். தேமுதிக கடந்த 10 ஆண்டு களில் நல்ல வளர்ச்சி அடைந்து தமிழகத் தில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந் துள்ளது.

தேமுதிக வின் எம்.எல்.ஏ.க் களையோ, மாவட்ட செயலாளர் களையோ, கடைக்கோடி தொண்டனையோ காசு, பணத்தை வைத்து விலை பேச முடியாது. அப்படி நினைத் தால் அவர்கள் தான் ஏமாந்து போவார்கள் என்று முடித்தார் பிரேமலதா.