ஆபாசப்பட இயக்குனருக்கு மனைவியை விற்ற கணவன் !

1 minute read
பெண் வீட்டார் உறுதியளித்தபடி, வரதட்சணையை கொடுக்காததால் கோபமடைந்த கணவன் தன் மனை வியை ஆபாச பட இயக்கு னருக்கு விற்ற விவகாரம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாசப்பட இயக்குனருக்கு மனைவியை விற்ற கணவன் !
பீகாரில் சரண் மாவட் டத்தைச் சேர்ந்த கவிதா வுக்கும் ஹரியா னாவை சேர்ந்த படிகருக்கும், கடந்த ஒன்றரை மாதத்திற்கும் முன் திருமணம் நடை பெற்றது. 

(பெயர் மாற்றப் பட்டுள்ளது). மணமகன் வீட்டார்கள், திருமண மான முதல் நாளில் இருந்தே குறித்த பெண்ணை சித்திரவதை செய்து வந்துள் ளனர். 

குறித்த பெண்ணும் அதை பொறுத்துக் கொண்டு அவர்கள் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். சித்திர வதையின் உச்சமாக, மனைவியை ஆபாச படம் எடுக்கும் ஒருவருக்கு படிகர் ரூ.7 இலட்சத்திற்கு விற்றுள்ளார். 
குறித்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண், பொலிஸ் நிலை யத்தில் இதுபற்றி கண்ணீர் மல்க புகார்அளித் துள்ளார். இதனை யடுத்து, படிகரின் குடும்ப த்தினர் அனைவரும் தலை மறைவாகி யுள்ளனர். 

இது தொடர்பாக, தரைய்யா பொலிஸார் மேலதிக விசாரணை மேற் கொண்டு வருகி ன்றமை குறிப்பிட த்தக்கது.
Tags:
Today | 13, November 2025
Privacy and cookie settings