மு.க.ஸ்டாலினை அவன் இவன் என்ற மு.க.அழகிரி !

0 minute read
மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர், அப்போது அவர் மிகவும் காட்டமாகவே பதிலளித்தார். 
மேலும் உங்களுக்கும் திமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு “எவன் சொன்னானோ அவனை போய் கேளுங்கள் என்று கடிந்து கொண்டார். 

இதனிடையே, வரும் சட்ட பேரவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் தன்னுடைய நிலைப்பாடு தான் என் ஆதரவாளர்களின் நிலைபாடும் என்று அவர் தெரிவித்தார்.

யாருக்கும் ஆதரவு இல்லை: 

சென்னையில் இருந்து மதுரை வந்த மு.க. அழகிரி, விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தான் ஏற்கனவே சென்னையில் குறிப்பிட்டது போல், வரும் சட்டசபை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும், 
தன்னுடைய ஆதரவாளர்கள், தனது சொல்படி தான் கேட்பார்கள் என்று தெரிவித்தார். மேலும் இன்னும் 20 நாளில் வெற்றிவாய்ப்புள்ள கூட்டணி எதுவென்று தெரியவரும் என்றும் அழகிரி தெரிவித்தார்.
Tags:
Today | 15, March 2025
Privacy and cookie settings