சில தொழில் நுட்ப சொற்கள் !

சில தகவல் தொழில் நுட்ப சொற்கள், நாம் அடிக்கடி கேட்கும், படிக்கும் சொற்களாக இருந்தாலும்,


அவை குறிக்கும் செயல்பாடு அல்லது கருத்து என்னவெனச் சரியாக நம் மால் வெளிப்படு த்த முடியாது.

ஏனெனில்,அவற்றின் இயக்க சூழல் தன் மையும், சாதனங்களின் செய ல்பாடுகளுமே அவற்றின் தன்மை யை முழுமையாக விளக்க முடியு ம்.

அப்படிப்பட்ட சில தொழில் நுட்ப சொற்கள் இங்கு தரப்பட் டுள்ளன.

Failover:

பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல்

போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல் பாட்டினை எடுத் துச் செயல்படும் நிலை.

ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டா பேஸ் ஆகியவை செயல் இழக்கையில்

கூடுதல் திறன் கொண்ட கம்ப் யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

MMC (Multimedia Card):

பிளாஷ்மெமரி கார்டினைப்போல, மல்ட் டி மீடியா கார்டு களையும் பல வகையா ன பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன் படுத்தலாம்.

போட்டோ, வீடியோ, மியூசி க், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களை யும் பதிந்து வைக்கலாம்.

இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டே ஜ் நிலையைப் பயன் படுத்துவதால் இவற் றைக் கையாள்கையில் கவனமாக இருக் க வேண்டும்.

Back up Domain Controller:

விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப் பட்டுள்ள கம்ப்யூட்டர் களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட


கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமை ன் கண்ட்ரோலரின் பேக்அப் ஆகச் செய ல்படுவதனை இது குறிக்கிறது .

அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்க ள் அதன் செயல் பாட்டினை மேற்கொ ள்கின்றன.

இவை செக்யூரிட்டி சார் ந்த செயல் பாடுகளையும் மேற் கொள் ளும் வகையில் செட் செய்யப்பட்டி ருக்கும்.

RAID Redundant Array of Independent Disks:

ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட்

மற்றும் அவுட்புட் செயல் பாடுகளை சமநிலைப் படுத்தி பகிர்ந்து இயக்கலாம்.

இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல் பாடுகள் மேன்மை யடைகின்றன.

Downtime:

ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம் களின் தவறினால் கம் ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் கால ம்.

Backup Rotation:

பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால்


அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக் கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு

அதன் இட த்தில் புதிய டேட்டா பதியப்படுகிற து. இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது.

இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவு ம் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது.

(DES) Data Encryption Standard:

மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி

டேட்டா வினை 64 – பிட் அடங்கிய தொகுப் புகளாக மாற்றுகிறது. அதன் பின் அத னை என்கிரிப்ட் செய்கிறது.

Cryptography:

தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி.


இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற் றிலும் மாறான வழியில் அமைக்கப் படுவதாகும்.

புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும்.

இத னை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரி ந்து கொள்ள முடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.
Tags:
Privacy and cookie settings