போன்ற கலயங் களுடன் இணைக் கப்பட்ட குழாயை உறிஞ்சி புகை விடுவார்கள்.
புகையிலை பொருட்களை பயன்படுத் தப்படும் இந்த உறிஞ்சு குழலுடன் கூடிய கலயங்க ளுக்கு இந்தியாவில் ‘ஹூக்கா’ என்று பெயர்.
மொகலாயர்கள் காலத்தில் தான் இது இந்தியாவில் அறிமுக மானது.
மொகலாய அரசர்கள், அவர்கள் இல்லாத தருணங்க ளில் அதாவது அவரவர்
மாளிகைகளில் மந்திரிகள், தளபதிகள், ஜமீன்தார்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த ஹூக்கா அறிமுக மானது, பிரபலமானது வட இந்தியாவில் தான் என்றாலும்
துருக்கி, ஆர்மீனியா, ஜோர்டான், சைப்ரஸ், அசர்பைஜான், லெபனான், ஈராக், சிரியா, அரேபிய நாடுகளில்
ஹூக்கா பயன்பாடு அதிகமாக உள்ளன. அது மட்டுமல்ல ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் ஹூக்கா பிரபலம்.

ஊருக்கு ஏற்ப பல்வேறு பொருட் களையும் இந்த ஹூக்காவில் பயன் படுத்தினாலும் மாறாத ஒரு பொருள் ‘புகையிலை’.
அதனால் சிகரெட், சுருட்டு போன்ற வற்றை விட தண்ணீ்ர் வழியாக வடிகட்டி
பயன்படு த்தப்படும் ஹூக்கா பாதுகாப் பானது என்ற எண்ணம் பரவலாக உள்ளது.
ஆனால் அது உண்மை யல்ல. சிகரெட், பீடி, சுருட்டு போன்ற எரிச்சல் தரும் நெடி குறைவாக இருக்கலாம்.
சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் ஹூக்கா புகைப்ப தாலும் ஏற்படும்.
ஒரு நாளைக்கு 4 முறை ஹூக்கா புகைப்பது 60 சிகரெட்கள் புகைப் பதற்கு சமமானது என்கிறார்கள்.
இது புற்றுநோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்கிறது.
ஒரு காலத்தில் சிகரெட் புகைப்பவர் களின் எண்ணிக்கையை விட ஹூக்கா புகைப் பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இப்போது மும்பை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் என வட இந்திய நகரங்களில் மட்டுமல்ல
சென்னை, பெங்களூர், ஐதராபாத் என தென்னிந்திய நகரங் களுக்கும் பரவலாகி விட்டன.
சென்னையில் இப்போது புரசை வாக்கம், நுங்கம் பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை,
நீலாங்கரை, கீழ்ப்பாக்கம் ஹூக்கா பார்கள், ஹூக்கா கபேக்கள் பரவிக் கிடக்கின்றன.
இந்த இடங்களில் காபி, டீ, நொறுக்கு த்தீனிகளு டன் ஹூக்கா வையும் புகைக்கலாம்.
புகை யிலையுடன் வெனிலா, லாவண்டர், லெமென், ஆரஞ்சு, கிரேப், ஆப்பிள், ஸ்டாபெர்ரி
என விதவித வாசனைப் பொருட்கள் ‘மெனு கார்டி’ல் இடம் பெற்றுள்ளன.
ஆனால் புகை யிலைகளை போதை தரும் மது வகைகளில் ஊற வைத்து பயன்படுத்து கின்றனர்.
அந்த போதை தான் வாடிக்கை யாளர்களை திரும்ப திரும்ப இந்த பார்களுக்கு இழுக்கின்றன.
இந்த வாடிக்கை யாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், இளம் பெண்கள்.
இவர்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பல்லா யிரங்களில் சம்பாதிக்கும் இளைஞர்கள் வரை இருக்கின்றனர்.
தகவலறிந்த அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து பார்களுக்கு சீல் வைத்தனர்.

இதே பிரச்னை மும்பை, அகமதாபா த்தில் நீதிமன்றம் சென்றது. சென்னையும் அவர்களுடன் சேர்ந்தது.
தங்கள் மனுவில்‘ எங்கள் பார்களில், கஃபேக்களில் ஹூக்கா பயன்படுத்த தனியிடம் ஒதுக்கி யிருக்கிறோம்.
அது மட்டுமல்ல நாங்கள் புகை யிலையே கண்ணால் பார்த்த தில்லை.
ஹூக்காவில் மூலிகை இலைகள், பாதி உலர்ந்த பழ வகைகள், பருப்பு வகைகள்,
வேதிப் பொருட்கள் கலக்காத(?) வாசனை திரவியங் களை பயன்படுத்து கிறோம்.
ஹூக்கா பயன்பாட்டுக்கு நாடு முழுவதும் தடை ஏதுமில்லை. இருந்தும் எங்களை அதிகாரிகள் தொல்லை செய்கின்றனர்’ என்றனர்.

அவர்கள் தரப்பில் இருக்கும் உண்மை, நியாயத்தை உணர்ந்து உச்ச நீதிமன்றமும் பார்களில்,
கஃபேக்களில் ஹூக்கா பயன் பாட்டிற்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
இப்போது சென்னை, அதன் சுற்றுப் புறங்கள், புதுச்சேரியில் அதிக எண்ணிக்கை யில் ஹூக்கா பார்கள், கபேக்கள் மீண்டும் புகைகின்றன.