அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : வலங்கைமான் பள்ளிவாசல் தெரு கமால் அவர்களின் மச்சானும் என் நண்பன் சேட்டு என்கிற சாகுல் ஹமீது அவர்களின்
தகப்பனாரும் ஆகிய கருப்பூரை சேர்ந்த ஹுசேன் அவர்கள் இன்று ( 09-04-2016 ) காலை இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
என்பதனை மிகவும் ஆழ்ந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது நண்பன் சாகுல் ஹமீதுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவரின் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவரின் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும் மனதைறியத்தை குடுத்து இறைவன் அருள் புரிவானாக.
இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.
இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!
இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.
இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!
Tags: