இளைஞர்களின் வாக்கு யாருக்கு?

தமிழ் நாட்டின் அடுத்த தலைவரை, ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க மே 16 என நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலில் இன்றைய 
இளைய தலைமுறையின் வாக்கு யாருக்கு? அவர்கள் மனதில் இன்றைய அரசியல்வாதிகள் எப்படி இருக்கிறார்கள்? ஒவ்வொரு கட்சிக்கும் பலம் என்ன... பலவீனம் என்ன? 

கருணாநிதி, ஜெயலலிதாவின் பலவீனம், ஸ்டாலின் மீது உள்ள கோபம், அன்புமணியை ஏன் பிடிக்காது? இப்படி பல காரணங்களை முன் வைக்கிறது இன்றைய இளைய தலைமுறை.
ஜூனியர் விகடனின் நம் விரல், நம் குரல் கலைந்துரையாடலில் பங்கு கொண்டு, ஜூனியர் விகடன் ஆசிரியர் திருமாவேலனுடன் இளைஞர்கள் கலந்துரையாடிய வீடியோ
Tags:
Privacy and cookie settings