எறிந்தால் கொட்டவரும் என்று போதுமான அளவுதான் தெரிந்து வைத்திருக் கிறோம்.
ஆனால் அவை உண்மையில் புத்திசாலித் தனமான பூச்சிகள். தேனீக்க ளால் அதிநவீன முறையில் தொடர்பு கொள்ள முடியும்,
அது மட்டுமின்றி அவற்றின் கண் பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும் இலக்கு களைக் கூட உணர முடியும் என்பது உங்களு க்குத் தெரியுமா?
அது மட்டுமின்றி அவற்றின் கண் பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும் இலக்கு களைக் கூட உணர முடியும் என்பது உங்களு க்குத் தெரியுமா?
தேனீக்கள் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டு ஒன்றை யொன்று தொடர்பு கொள்வதாகப் பெரும் பாலானோர் கருதுகின்றனர்,
ஆனால் இவ்வாறு ஆடிக்கொண்டு தொடர்பு கொள்வதில் ஒரு அறிவியல் யுக்தியுள்ளது என்பது அவர்களு க்குத் தெரிவ தில்லை.
ஆனால் இவ்வாறு ஆடிக்கொண்டு தொடர்பு கொள்வதில் ஒரு அறிவியல் யுக்தியுள்ளது என்பது அவர்களு க்குத் தெரிவ தில்லை.
தேனீக்களுக்கு நமது உலகம் உருண்டை யாக இருப்பது தெரியும்,
அதனால் ஒரு உணவு எடுக்கச் சென்று விட்டு மீண்டும் வரும் போது தனது கூட்டினை அடைவதற்கு வரும் போது,
மேலும் கீழும் ஆடும் தேனீக்களைப் பார்த்துத் தான் இருக்கும் இடத்தில் இருந்து
எந்தக் கோணத்தில் சென்றால் கூட்டினை அடைய முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளும்.
எந்தக் கோணத்தில் சென்றால் கூட்டினை அடைய முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளும்.
இதே போல் தான் உணவு எங்குள்ளது என்பதையும் ஒன்றுக் கொன்று தொடர்பு கொண்டு தகவலைப் பகிர்ந்து கொள்கிறது.
இந்த மேலும் கீழுமாக ஆடும் ஆட்டத்தினை வைத்து சூரியனை நோக்கிச் செல்ல வேண்டுமா,
சூரியனை விட்டு விலகிச் செல்ல வேண்டுமா அல்லது அங்கிருந்து எப்பக்கம் திரும்ப வேண்டும் என்று புரிந்து கொள்ளும்.
சூரியனை விட்டு விலகிச் செல்ல வேண்டுமா அல்லது அங்கிருந்து எப்பக்கம் திரும்ப வேண்டும் என்று புரிந்து கொள்ளும்.
அது மட்டுமின்றி பூமியின் சுழற்சி மற்றும் மின்காந்த அலை களைக் கணக்கிட்டு
சரியான இடத்தினையும் இவற்றால் ஞாபகப் படுத்திக் குறிப்பிட முடியும்.
சரியான இடத்தினையும் இவற்றால் ஞாபகப் படுத்திக் குறிப்பிட முடியும்.
இப்போது சொல்லுங்கள் நாம் சாதாரண மாக நினைத்துக் கொண் டிருக்கும் தேனீக்கள் அறிவியல் தெரிந்த அதிபுத்தி சாலிகள் தானே?