இஸ்லாமிய பெண்கள் கை குலுக்குவது இல்லை ஏன்?

ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ”நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?” 
இஸ்லாமிய பெண்கள் கை குலுக்குவது இல்லை ஏன்?
முஸ்லிம் கேட்டார்; ‘உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா ?

அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா…?” அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்; ”அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணி யாயிற்றே….!

முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ”எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே….! அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும். ‘ 

எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குலுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.”
Tags:
Privacy and cookie settings