உங்களின் அண்ட்ராய்டு போனின் திரையை வீடியோவாக்க !

உங்களின் அண்ட்ராய்டு போனின் திரையை அப்படியே வீடியோவில் எடுத்துக் கொள்ள இந்த சாப்ட்வேரை உபயோகித்து பாருங்கள் மிகவும் அருமையாகவும், தெளிவாகவும் உள்ளது. 
அத்துடன் இதில் உங்களின் விருப்பம் போல ரெக்கார்டிங் சவுன்ட்ஐ பலவிதமான கோணத்தில் மாற்றிக் கொள்ள இயலும். இரண்டு மைக் சப்போர்ட் உண்டு.
இதோ ஆப்ஸ் லிங்க்: இங்கே செல்லவும்
1- Mic 2- Camera Mic மேலும் பல்வேறு வசதிகள் கொண்ட இந்த ஆப்ளிகேசனுக்கு 4.4 KitKat ல் வேலை செய்ய ரூட் தேவைப்படும். மற்ற மொபைலில் தேவையில்லை.
Tags:
Privacy and cookie settings