அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.
அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக் கொள்ளப்படு கின்றது.
வெறுமனே அந்த எந்திரத்தில் கார்டை சொருகி விட்டு எடுத்தாலும்.... கூட
உங்களிடம் உள்ள இருப்பு தொகையில் 20 ரூபாயை சம்பந்தப் பட்ட வங்கிகள் உங்கள் கணக்கி லிருந்து கொள்ளை யடித்து விடும்.

அல்லது ஆட்டையை போட்டுவிடும் என்று கூட வாசித்துக் கொள்ளலாம்.
முன்பு போல அடிக்கடி 100, 200, என்றெ ல்லாம் இனி நீங்கள் பணம் எடுக்க முடியாது. எடுக்கலாம்.
முன்பு போல அடிக்கடி 100, 200, என்றெ ல்லாம் இனி நீங்கள் பணம் எடுக்க முடியாது. எடுக்கலாம்.
ஆனால் நீங்கள் 100 ரூபாய் எடுத்தால் உங்கள் கணக்கி லிருந்து.
120 ரூபாயாக கழித்துக் கொள் வார்கள் அது எத்தனை முறை எடுத்தாலும் இப்படி திருடிக் கொள்வார்கள்.
இது மோடி மஸ்தானின் சாதனை என்றும் கூட சொல்ல லாம்.
120 ரூபாயாக கழித்துக் கொள் வார்கள் அது எத்தனை முறை எடுத்தாலும் இப்படி திருடிக் கொள்வார்கள்.
இது மோடி மஸ்தானின் சாதனை என்றும் கூட சொல்ல லாம்.
அது போல நீங்கள் யாருக்காவது 100 ரூபாய் பணம் அனுப்பினால் அவர்க ளுக்கு 43 ரூபாய் தான் சென்று சேரும்.
ஒரு தடவை பணம் அனுப்ப 57 ரூபாய் கொள்ளை அடிக்கி றார்கள்.
ஒரு தடவை பணம் அனுப்ப 57 ரூபாய் கொள்ளை அடிக்கி றார்கள்.
வங்கிகளின் இந்த திடீர் கொள்ளைய டிப்பிற்கு காரணம்:
விஜய் மல்லை யாவிடம் கடன் கொடுத்து ஏமார்ந்து போன பணத்தை யெல்லாம்.
இந்தியாவின் ஏழை ஏமாளி மக்களிடம் சம்பாதித்து விட வேண்டும் என்ற புதிய திட்டம் அமல் படுத்தப் பட்டுள்ளது தானாம்.
இந்தியாவின் ஏழை ஏமாளி மக்களிடம் சம்பாதித்து விட வேண்டும் என்ற புதிய திட்டம் அமல் படுத்தப் பட்டுள்ளது தானாம்.
இதனால் சாமானிய அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அது போல 900 ரூபாய் உங்களிடம் இருப்பு இருக்கும் போது நீங்கள் ஏதோ மறதியிலோ
அது போல 900 ரூபாய் உங்களிடம் இருப்பு இருக்கும் போது நீங்கள் ஏதோ மறதியிலோ
அல்லது இருப்பை சரியாக அறிந்து கொள்ளாமலோ 1000 எடுக்க முயன்றீர்கள்
என்றால் அதற்கு அபராத தொகையாக 17 ரூபாய் எடுத்து விடுவார்கள் .
என்றால் அதற்கு அபராத தொகையாக 17 ரூபாய் எடுத்து விடுவார்கள் .
அதனால் தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை
அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும்,
உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பி விடுவார்கள்.
உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பி விடுவார்கள்.
உங்கள் நம்பர் பதிவு செய்யப் பட்ட நம்பராக இருக்க வேண்டும்.
1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR
1800112211, and 18004253800
19. union bank of india- 09223009292
20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000
23. Tamilnad Mercantile Bank Ltd. - 09211937373.
படித்தால் மட்டும் போதுமா...? நீங்கள் தெரிந்து கொண்டதை மற்ற வருக்கும் தெரியபடு த்துங்கள்.