ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த பெண் !

ஐ.எஸ். தீவிரவாதி களிடம் பாலியல் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட பெண் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியூ ட்டுவதாக உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பாலான பகுதிகளை உள்ளடக்கிய 
ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த பெண் !
தனி நாட்டை உருவாக்குவ தற்காக ஆயுதமேந்தி தாக்குதல் நடத்தி வரும் இயக்கம் ஐ.எஸ். அமைப்பு.

இந்த அமைப்பினர் ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் தொடர் தாக்குதல் களை நடத்தி வருகின்றனர். 

மேலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இவர்கள் நடத்தி வரும் தாக்குதல் களால் ஆயிரக்கணக் கானோர் பலியாகும் அவல நிலை ஏற்பட் டுள்ளது.

ஈராக்கில் உள்ள யாசிதி சிறுபான்மை பெண்களை இவர்கள் கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். 

இதில் மீட்கப்பட்ட பெண் தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி ஏற்படுத்து பவையாக உள்ளன.

8 வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளை மட்டும் ஐஎஸ் தீவிரவா திகள் கடத்திச் செல்கின்ற னர். இந்த சிறுமிகள் அனைவ ரும் பாலியல் அடிமைக ளாகப் பயன்படுத் தப்பட்டு வருகின்றனர். 
சிறுவர் களைக் கடத்தி செல்லும் தீவிரவாதிகள் மத நூல்களைப் கற்றுக் கொடுத்தல், துப்பாக்கி ஏந்துதல், கடுமையான போர் பயிற்சி உள்ளிட்ட பயிற்சி களை அளித்து 

சிறுவயதி லேயே தீவிரவா திகளாக மாற பயிற்சி யளித்து வருகி ன்றனர் எனவும் மீட்கப் பட்ட பெண் அதிர்ச்சி தகவல் களை தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings