டைட்டானிக் ரகசியம் | Secret of Titanic !

1 minute read
மூழ்கிய 100 ஆண்டுக ளுக்கு பிறகு டைட்டானிக் கப்பலில் பதிக்கப் பட்ட உலோக வில்லை ஸ்பெயினில் கண்டு பிடிக்கப் பட்டது.


டைட்டானிக் என்ற பயணிகள் சொகுசு கப்பல் கடந்த 1912–ம் ஆண்டு ஏப்ரல் 12–ந்தேதி இங்கிலாந் தின் சவுத் ஆம்டனில் இருந்து

அமெரிக்கா வின் நியூயார்க் குக்கு புறப்பட்டு சென்றது. அதில் 2,224 பயணிகள் மற்றும் ஊழியர் கள் பயணம் செய்தனர்.

இக்கப்பல் புறப்பட்ட 2 நாட்கள் கழித்து ஏப்ரல் 15–ந் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்ற போது

பனிப்பாறை யில் மோதி கடலில் மூழ்கியது. அதில் 1500–க்கும் மேற்பட்ட வர்கள் பலியாகினர்.

அக்கப்பல் மூழ்கி சுமார் 103 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன் பின்னர் தற்போது அதன் உடைந்த பாகங்கள் கண் டுபிடிக்கப்ப ட்டன.

அதில் இருந்து பயணி களின் பொருட் களும் மீட்கப் பட்டன.

இந்த நிலையில் தற்போது டைட்டானிக் கப்பலில் பதிக்கப் பட்ட உலோக வில்லை ஒன்று ஸ்பெயினில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


அது வெள்ளி மற்றும் வெண் கலத்தால் தயாரிக்கப் பட்டது. அதை ‘தி ராயல் மெயில் ஸ்டீம்ஷிப் யூனியன்’ வழங்கியது.

டைட்டானிக் கப்பல் தனது பயணத்தை தொடங்கு வதற்கு ஒரு நாள் முன்பு அதாவது 1912–ம் ஆண்டு ஏப்ரல் 9–ந் தேதி நடந்த விழாவில் வழங்கப் பட்டது.
https://adf.ly/11443827/thalaipu
1.8 கிலோ எடையுடன் 28 செமீட்டர் நீளமும், 37 செ.மீட்டர் அகலமும் கொண்ட அந்த உலோக வில்லை கப்பலுக்கு வெளியே பதிக்கப் பட்டது.

அந்த உலோக வில்லை தற்போது ஸ்பெயினில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


12 ஆண்டுக ளுக்கு முன்பு இங்கிலா ந்தைச் சேர்ந்த ஒருவர் பார்சிலோ னாவில் கலைப் பொருள் விற்பனை யாளரிடம் அதை விற்க முயன்றார்.

அதை முதியவர் ஒருவர் தனது பேரனுக்காக விலைக்கு வாங்கினார். சமீப த்தில் அது ஸ்பெயின் டைட்டானிக் அறக்கட்ட ளையிடம் வழங்கப் பட்டது.

இந்த உலோக வில்லை டைட்டானிக் கப்பலில் இருந்து வெளியேறி கரை ஒதுங்கி யிருக்கலாம் என கருதப் படுகிறது
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings