டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 90 ஆண்டுகள் ஆகி விட்டது. விபத்துக்கு முக்கிய காரண மாக ஏதேதோ சொல்லப் பட்டன...
இதை லண்டனை சேர்ந்த முக்கிய செய்தித் தாள்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவ னங்கள் உறுதி செய்துள்ளன.
இதில் அதிர்ச்சி கரமான செய்தி என்ன வென்றால் கப்பல் விபத்து நடந்த 25 கி.மீ.சுற்ற ளவுக்கு மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தி யுள்ளனர்.
ஆனால் பீட்டரும், டேவிட்டும் 100 கி.மீ. சுற்றளவுக்கு தேடுதல் வேட்டை நடத்தி கண்ட மிகப் பெரிய அதிர்ச்சி கரமான உண்மை என்ன வென்றால்
அவர்கள் சரியாக விபத்து நடந்த 98 கி.மீ. தொலைவில் கப்பலின் முக்கிய பாகம் ஒன்றை கண்டெடுத் துள்ளனர்.
அது மட்டும் கப்பலில் இருந்து கழண்டு விழாமல் இருந்து இருந்தால் கப்பல் விபத்தே நடந்து இருக்காது என விஞ்ஞா னிகள் உறுதி பட தெரிவித்து உள்ளனர்.
அதை சரியாக பொருத்தப் படாதது கப்பல் மெக்கானி க்களின் கவனிப் பின்மையை வெளிப் படுத்தி உள்ளது.. இதை உலக நாடுகள் புரிந்து கொண்டு சரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
அது மட்டுமில்லாமல் எந்தவொரு பாகத்தையும் இனி கவனக் குறைவாக பொருத்தக் கூடாது எனவும் கடும் சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
கண்டெடுக்கப்பட்ட பாகம் இங்கிலாந்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது..
இந்தியாவில் தயாரிக்க ப்பட்டு டைட்டானிக் கப்பலில் பொருத்த ப்பட்ட அந்த முக்கிய பாகம் என்ன வென்றால்.. கறுப்பு கலர் திருஷ்டி கயிறும், எலுமிச்சம் பழமும் தான் .
எலுமிச்சம் பழம் எல்லாம் கரெக்டா கட்டணும்னு உலக நாடுகள் உத்தர விட வேண்டும்.. என்ன பண்ண..? நானும் உங்கள மாதிரி தான் படிச்சேன்...!