நீங்கள் பயன்படுத்திய பிளேடுகளையும் உங்கள் வீட்டில் உள்ள உடைந்த கிளாஸ் பாட்டில்களையும் மற்றும்
உண்ணும் அவசரத்தில் அந்த பொருளில் எதையாவது விழுங்கி விடும் வாய்ப்புண்டு.
ஆபத்தை விளைவிக்கும் எந்த ஒரு பொருளையும் பொதுவில் இருக்கும் எந்த ஒரு குப்பைத்தொட்டிகளிலும் போடாதீர்கள்.
அப்படி போடும்போது அதை அறியாத விலங்குகள் குப்பைகளூடே கிடக்கும் உணவு பொருளை
அப்படி போடும்போது அதை அறியாத விலங்குகள் குப்பைகளூடே கிடக்கும் உணவு பொருளை
உண்ணும் அவசரத்தில் அந்த பொருளில் எதையாவது விழுங்கி விடும் வாய்ப்புண்டு.
மேலும் அதை சுத்தம் செய்யும் தொழிலாளர்களும் சில நேரங்களில் அந்த ஆபத்தை எதிர் கொள்ள நேரிடும்.
இது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளை விக்கக்கூடும்.
இது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளை விக்கக்கூடும்.
கோழிகள் குப்பைகளைக் கிளறும் பொழுது அவைகள் காயமடைகின்றன. மேலும் பிளேடை தவறுதலாக விழுங்கி விடவும் வாய்ப்பு உள்ளது.
இந்த பொருள்கள் அந்த விலங்குகளின் தொண்டை யில் மாட்டிக் கொண்டு அந்த ஆதரவற்ற அப்பாவி விலங்குகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றன.
மேலும் அவற்றிற்கு எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் இறுதியில் இறந்தும் விடுகின்றன.
ஒரு ஒரு கிலோ கொள்ளும் பெட்டியில் நீங்கள் பயன்படுத்திய பிளேடு களைப் போட்டால் அவை ஐந்தாண்டுகள் வரும்.
ஒரு ஒரு கிலோ கொள்ளும் பெட்டியில் நீங்கள் பயன்படுத்திய பிளேடு களைப் போட்டால் அவை ஐந்தாண்டுகள் வரும்.
தனி நபர் கணக்கு
பின் அப்பிளேடுகளை மூன்றடி ஆழத்தில் தோண்டி புதைத்து விட்டால் அவை அப்படியே துருப்பிடித்து மக்கி விடும்.
இந்த பதிவை அலட்சியம் செய்யாமல் அதிகம் பகிரவும். உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்.
இந்த பதிவை அலட்சியம் செய்யாமல் அதிகம் பகிரவும். உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்.
எல்லா உயிரும் நம்முயிர் போல என்ற எண்ணம் கொண்டு செயலாற்றி வாழ்ந்தால் பல்லாண்டு காலம் நலமுடன் வாழலாம்.
நாமும் வாழ்வோம். வாழ வைப்போம். வாழ விடுவோம். உயிர் காப்போம்.