நான் இந்த நோய் பற்றி சென்னையில் உள்ள பிரபல மருத்துவ மனையில் அரபி மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்த போது பொதுநல மருத்துவர் எஸ். பாஸ்கர் கூற கேட்டேன்.
17 வயது மட்டுமே நிரம்பிய அப்ரா எமன் நாட்டிலிருந்து வந்த பெண். எப்போதும் மொபைலில் எதையோ வேகமாக தட்டச்சு செய்து கொண்டிருந்தாள்.
பிறகு தனது நோயை பற்றி என்னிடம் கூறினால் அதாவது நிற்கும் போதோ அல்லது நடக்கும் போது திடீர் மயக்கம் ஏற்படுவதாகும்.
அப்போது தாம் எந்த சுயநினைவு மின்றி கீழே விழுந்து விடுவதாகவும் கூறினால் மேலும் தான் தனியாக எங்கும் செல்ல முடியாமல் பிறர் கவனிபிலேயே இருக்க வேண்டியதாக கூறினால்,
இது பற்றி பொதுநல மருத்துவர் பாஸ்கர் அவர்களிடம் நான் விவரிக்க அதற்க்கு அவர் அப்டோமிக் என்றொரு நோயை பற்றி விவரித்தார்.
இது அதிகமாக தொடு திரை (TOUCH SCREEN) மொபைல்கள் பயன்படுத்தும் போது குறிப்பாக சாட்டிங், கேம்ஸ் விளையாடும் போது நமது கட்டை விரல்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது .
இதனால் மூளைக்கு அதிகம் அழுத்தம் ஏற்படும். ஏனெனில் எல்லா விரல்களை விட கட்டை விரல்களின் பயன்பாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் அதிகம் மூளையுடன் தொடர்புடையது அந்நேரத்தில் மூளையின் ஆற்றலை அதிகமாக பயன்படுத்தி (STRAIN) கொடுப்பது, அந்நேரத்தில் கண்களும் கட்டை விரலும் அதிகம் தனது ஆற்றலை வெளிக்கொண்டு வரும் போது இந்த நோய் உண்டாகிறது.
இதனால் திடீர் மயக்கம் உண்டாகும் யாரோ ஓங்கி அடித்தாற்போல் கீழே விழுவார்கள் என்றார். ஆகவே அதிகமாக மொபைலில் விளையாடு வதையும், சாட் செய்வதையும் தவிர்ப்பது நல்லது.