பறக்கும் விசித்திரக் கார்களால் இனி வானிலும் வாகன நெரிசல் ஏற்படலாம்!

0 minute read
பறக்கும் கார்களைப் படங்களில் தான் பார்த்திருப்போம். தலைக்கு மேல் பறக்கும் கார்களைப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு விரைவில் கிட்டவுள்ளது.
பறக்கும் விசித்திரக் கார்களால் இனி வானிலும் வாகன நெரிசல் ஏற்படலாம்!
கடந்த சில வருடங்களில் வாகனங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில் பறக்கும் கார்களை Terrafugia எனும் தனியார் கார் உற்பத்தி நிறுவனம் வெகு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
tfx3
பரீட்சார்த்த முயற்சியில் உள்ள இந்தக் காரை தரையிலும் ஓட்டிச் செல்லலாம், தேவையான போது அதன் இறக்கையை அகல விரித்து வானிலும் பறக்கலாம்.

Terrafugia-Flying-Car-1
விமானங்களைப் போல் இவற்றிற்கு ஓடு தளம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார், விற்பனைக்கு வரும்போது சுமார் 1 கோடியே 82 இலட்சம் ரூபா இருக்கும் என்கிறார்கள்.
Tags:
Today | 3, April 2025
Privacy and cookie settings