இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற் குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக் குரியது.
இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.
கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும்.
பல மருந்துகளின் செயல் பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும்
கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும்.
பல மருந்துகளின் செயல் பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும்
மேலும் கண் நிற புலனுணர்வு (Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்ப டுகிறது.
கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது.
உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும்.
உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும்.
இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறு பாடுகளை உருவாக்குகிறது.
உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது
கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள
கருவிழியில் உள்ள நிறப் பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப் படுகிறது.
மனிதர்களிட த்திலும் விலங்கு களிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.
கருவிழியில் உள்ள நிறப் பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப் படுகிறது.
மனிதர்களிட த்திலும் விலங்கு களிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.
மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டு களால் உற்பத்தி செய்யப்படும் மெலனின்
என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத் தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்.
என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத் தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்.
மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக் கூடிய விழி வெண்படலம் (cornea) முன்னாலும்,
அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன.
அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன.
கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப் படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது.
கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப் படலத்தில் மெலனின்
என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும்.
என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும்.
இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற
திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்கு தலேயாகும்.
திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்கு தலேயாகும்.
வானம் நீல நிறமாகக் காட்சியளிப்ப தற்கும் இவ்விளைவே காரணம் எனலாம்.
நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்கு மானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும்.
நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்கு மானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும்.
இந்நிறமிப் பொருள் கருவிழிப் படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபு வழிப்பட்ட பரம்பரை இயல்பாகும்.
இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு;
கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.
கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.
கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும்.
பல மருந்துகளின் செயல்பா டுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும்.
பல மருந்துகளின் செயல்பா டுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும்.
மேலும் கண் நிற புலனுணர்வு (Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம்
போன்ற சூழ்நிலை வேறு பாடுகளால் நிர்ணயம் செய்யப் படுகிறது.
போன்ற சூழ்நிலை வேறு பாடுகளால் நிர்ணயம் செய்யப் படுகிறது.
கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறு படுகிறது.
உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும்.
இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறு பாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்கு கிறது.
உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது.