ஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார் . அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும் .
திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும்

அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தாள் .
அவருக்கு மிகுந்த கவலை வந்து விட்டது . என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ண வில்லை .
இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார் .

பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் . . அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார் .
"உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக் கொண்டிருக் கிறது .

உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது .
அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே
உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக் கொண்டிருக் கிறது
நீதி :
உங்களை சுற்றியுள்ள அனைவரும் , உங்களை அரவணை க்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து .

உடனடியாக அதனை கொல்லுங்கள் . . . . ! " என்றார்
நீதி :
உங்களை சுற்றியுள்ள அனைவரும் , உங்களை அரவணை க்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து .
உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப் பாம்பை போன்ற
நண்பர்களை இனம் கண்டு களைந்து விடுங்கள் . எதிரியை விட ஆபத்தா னவர்கள் அவர்கள் . . . . !