வளைகுடா வாழ் எனதருமை சொந்தங்களே, இந்த பதிவு முழுமையாக புரியா விட்டாலும் போக, போக புரிந்து விடும்.
பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மஹாராஷ்ட்ராவில் மாட்டிறைச்சி அறுத்தாலும், சாப்பிட்டாலும் 5வருட சிறைத் தண்டனை என்று அம்மாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது நாம் அறிந்ததே.
தற்போது வளைகுடா நாடுகளில் அதிகம் விற்பனை செய்யப்படும் பேக்கிங் செய்யப் பட்ட அல்-கபீர் மாட்டிறைச்சி எங்கிருந்து வருகிறது என்று தெரியுமா?
லஸ்ஸி குடிப்பது ஆரோக்கியம் தருமா? என்ன நன்மைகள் தரும்?மஹாராஷ்ட்ரா விலிருந்து தான். மாட்டிறைச்சி தடை செய்யப்பட்ட காவிகளின் ஆட்சியில் சிறுபான்மை சமூகத்தவர் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய முடியுமா?
ஏழை எளிய மக்களின் உணவான மாட்டிறைச்சிக்கு தடை விதித்து குறைந்த விலையில் விவசாயிகளிடமிருந்து
மாடுகளை மொத்தமாக கொள்முதல் செய்து அதிக லாபத்திற்கு விற்பனை செய்யும் தந்திரமே மாட்டிறைச்சி தடை.
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒரு முஸ்லிம் மாடுகளை ஏற்றி சென்றால் கூட அந்த வாகனத்திற்கு தீ வைத்து வன்முறை நடத்தும் காவி கும்பல் மாட்டிறைச்சி
ஏற்றுமதியை அனுமதிக்குமா? அப்படியானால் மாட்டிறை ச்சியை ஏற்றுமதி செய்வது யார்?
ஏற்றுமதியை அனுமதிக்குமா? அப்படியானால் மாட்டிறை ச்சியை ஏற்றுமதி செய்வது யார்?
குறிப்பு:
அமெரிக்காவில் பல ஆண்டுகளாக விற்பனையாகாமல் இருக்கும் கோழிகால் பாக்கெட்டுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,
அதை மஹாராஷ்ட்ராவில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக மாட்டிறைச்சி மீதான தடையென்றும் சொல்லப்படுகிறது.
வளைகுடாவில் வசிக்கும் நாம் அல்கபீர் மாட்டிறைச்சியை உண்ணாமல் புறக்கணித்தால்.... மஹாராஷ்ட்ரா வில் வாழும் ஏழை,எளிய மக்களுக்கு மீண்டும் மாட்டிறைச்சி உண்ண வாய்ப்பு கிடைக்கலாம்?
இந்த விளக்கமே உங்களுக்கு போதுமென்று நினைக்கிறேன். Facebook பதிவு.
இந்த விளக்கமே உங்களுக்கு போதுமென்று நினைக்கிறேன். Facebook பதிவு.