ஈரலை சுத்தப்படுத்தி இளமையாக இருக்க !

1 minute read
ஆரோக்கிய மாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்த பானம், ஈரல் இரத்தத்தை சுத்தப்படு த்துவது 
ஈரலை சுத்தப்படுத்த

அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கி யமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங் களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத் துகின்றது.

இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு மாத்தில் எண்ணற்ற பயன்களை உடனடியாக காணலாம். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட வேண்டும். சிறிது நேரம் இடைவெளி விட்டு காலை உணவை சாப்பிடலாம். ‪

பலன்கள்‬:

ஒரு மாத்திற்க்கு பிறகு உங்கள் உடலில் நிறயை மாற்ற ங்களை காணலாம்.

* கண்களின் கருவளயம் மறைந்து போகும்

* தோல் இளமையுடன் பளபளப்பாக காணப்படும்

*முன்பை விட மிகுந்த சுறுசுறுப்புடன் நேர்மறையான திறனுடன் செயலா ற்றுவீர்கள்

* ஜீரணம் மேம்பட்டு மலச்சிக்கல் மறைந்து போகும்...
Tags:
Today | 8, April 2025
Privacy and cookie settings