அமெரிக்க நாட்டின், ஓஹியொ மாநிலத்தின் டிவின்ஸ்பர்க் நகரில் 40 ஆவது ஆண்டாக இரட்டையர் திருவிழா கொண்டாடப் பட்டது.
அமெரிக்க ர்கள் மட்டுமின்றி கண்டங்கள் தாண்டி அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலா ந்து உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் இரட்டை யர்கள் இதில் பங்கேற் றனர்.
ஒரே பிரசவத்தில் பிறக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை களின் வாழ்க்கை யைக் கொண் டாடும் விதமாக நாற்பது ஆண்டு களாக நடத்தப் பட்டு வருவதே, இந்த திருவிழா வின் தனித்தன்மை.
சின்னஞ் சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை ஒரே மாதிரி உடைக ளுடன், இந்த நகரத் தையே ஸ்தம்பிக்க வைத்தனர்.
இவர்கள் தமது சகோதர, சகோதரிகளுடன் பல்வேறு அலங்கார ங்களுடன், வித்தியாசமான உடைகளிலும் அணி வகுத்தனர்.
இதில், இரட்டையர் மட்டுமின்றி ஒன்றாக பிறந்த மூன்று பேர் குழுக்களும் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தது.