பிளஸ் டூ தேர்வில் கைதிகள் 97 பேர் பாஸ் தெரியுமா?

பிளஸ் டூ தேர்வில் கைதிகளும் கலக்கி யுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 103 பேரில் 97 பேர் பாஸாகி யுள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப் பட்டன.
பிளஸ் டூ தேர்வில் கைதிகள் 97 பேர் பாஸ் தெரியுமா?
வழக்கம் போல மாணவிகளே இந்த முறையும் மாணவர்களை ஓவர்டேக் செய்து அசத்தி யுள்ளனர். இந்த நிலையில் பிளஸ்டூ தேர்வை 103 சிறைக் கைதிகளும் எழுதி யிருந்தனர்.

பல்வேறு சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள வர்கள் இவர்கள். இதில் 97 பேர் பாஸாகி யுள்ளனர். 6 பேர மட்டுமே தோல்வி அடைந் துள்ளனர். 

பாஸான 97 பேரில் 94 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். பாளையங் கோட்டை சிறையில் உள்ள கைதி பாபநாசம் 1084 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தி யுள்ளார். 
திருச்சி சிறை கைதி ஒமல்ராஜ் 1052 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ள உமர் பரூக்கான் 1048 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்
Tags:
Privacy and cookie settings