ஆரோக்கிய வாழ்க்கைக்கு அன்றாடம் ஏதேனும் ஒரு வகை பழம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை க்கிறார்கள். எனவே பழங்களின் பயன் அறிந்த சாப்பிடுங்கள்.
அவகேடா
கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
லூட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பார்வைத்திறன் அதிகரிக்க உதவும்.வாய் துர் நாற்றத்தை போக்கும். இதயம் தொடர்பான நோய்களை தடுக்கும்.
லூட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பார்வைத்திறன் அதிகரிக்க உதவும்.வாய் துர் நாற்றத்தை போக்கும். இதயம் தொடர்பான நோய்களை தடுக்கும்.
வாழைப்பழம்
உடனடி ஆற்றல் கிடைக்கும். விட்டமின் ஏ, பி6, சி, இ, கே இருக்கிறது. மன அழுத்தம் நீங்கும். அல்சரை தடுக்கும்.மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
பேரிக்காய்
சிறுநீரக கோளாறு களை சீர்செய்யும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும். எலும்புகளை வலுவாக்கும். பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை களை போக்கும்.
மாம்பழம்
உடலில் உள்ள அமிலத் தன்மையை குறைக்கிறது. செரிமான சக்தியை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்களுக்கு நல்லது.
திராட்சை பழம்
திராட்சை பழம்
பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். குடல் புற்றுநோய், பிராஸ்டேட் புற்று நோயை தடுக்கும்.இதய பாதிப்பு, ரத்தக் குழாய் பிரச்சனை களை தடுக்கும்.
வைரஸ், பூஞ்சை போன்ற தொற்று நோய்களை தடுக்கும். சிறு நீரகத்தின் செயல்திறன் மேம்படும்.
வைரஸ், பூஞ்சை போன்ற தொற்று நோய்களை தடுக்கும். சிறு நீரகத்தின் செயல்திறன் மேம்படும்.