துருக்கி தலைநகர் இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் இருந்து பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் உயிர் தப்பியுள்ளார்.
தனக்கு உதவிய நல்ல உள்ளங்கள், விமானப் படை ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித் துள்ளார். நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் மகன் களுடன் துருக்கிக்கு சுற்றுலாப் பயணம் மேற் கொண்டி ருந்தார்.
இன்று நாடு திரும்புவ தற்காக இஸ்தான் புல் விமான நிலைய த்திற்கு அவர் வந்தி ருந்தார். அவர் பயணம் செய்ய விருந்த விமானத்தைத் தவறவிட்ட நிலையில் அடுத்த விமானத் திற்காக காத்திருந்தார்.
மறு நாள் தான் விமான பயணம் என்று முடிவு செய்திருந்த நிலையில் திடீரென வேறு விமான த்தில் அவர்கள் நாடு திரும்பினர்.
ஹிருத்திக் ரோசன் விமானம் ஏறிய சில மணி நேரங்க ளிலேயே இஸ்தான்புல் விமான நிலையத் தில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 36 அப்பாவி மக்கள் பலியாகினர். நாடு திரும்பி யதும் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமான நிலையப் பணியாளர் களுக்கு நன்றி தெரி வித்தார்.
மேலும், இஸ்தான் புல் தாக்குதலில் இறந்த வர்கள் களுக்கு இரங்கல் தெரிவி த்ததுடன், தீவிரவாத த்திற்கு எதிராக ஒருமித்த குரலில் போராட வேண்டும் என்றும் வலி யுறுத்தி யுள்ளார்.