பிளாக் பாக்ஸ் புதிய தொழில் நுட்பத்துடன் படியுங்கள் !

பிளாக் பாக்ஸ் என்பத எல்லாருக்கும் தெரிந்திரு க்கும் அது விமானத்தின் பயணத்தின் போது அங்கு நடக்கும் நடவடிக்கை களை மாற்றும்


விமானம் பறக்கும் உயரம் மற்றும் வெப்ப அழுத்தம். கடைசி இரண்டு மணி நேர உரையாடல்கள் ஆகியவை பதிவாகி யிருக்கும்.

இது உண்மையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கருப்பு பெட்டி கருப்பு நிறத்தில் இருக்காது. 

இது விமானத்தின் வால்ப் பகுதியில் தான் இருக்கும். அதில் மேக்னடிக் டிஸ்க் அல்லது டேப் இருக்கும். 

விமானத்தில் கடைசி நேரத்தில் உள்ள நிகழ்வுகள் பதிவாகி யிருக்கும்.

பிளாக் பாக்ஸ்-ன் உட்புறத்தோற்றம்

மிகத்தொலைவில் இருந்து பார்த்தாலும் இது கண்களுக்கு நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக இளஞ்சிவப்பு (ஆரஞ்சு) வண்ணம் பூசப்பட் டிருக்கும்.

மிகவும் பலம் வாய்ந்த விபத்துக்கள் நடந்தாலும் அதிலிருந்து பிளாக் பாக்ஸ் தப்பித்து விடும்.

ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை விமானத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவுசெய்யக் கூடியது.

இதை ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த விஞ்ஞானி டேவிட் வாரன் என்பவர் 1953 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்.


அதற்கு முன்னரே ரெக்கார்டர் இருந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் பயன்படுத் துமாறு இல்லை. 

ஒரு முறை பயன் படுத்தியப் பின்பு புதிய ரெக்கார்டர் மாற்றப் பட வேண்டும். டேவிட் வாரன் கண்டு பிடித்தது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியது.

டிஜிட்டல் Signal களாகத்தான் தகவல்கள் பதிவாகும். நிறைய விபத்துக்களில் பிளாக் பாக்ஸ் முக்கியப் பங்காற்றி வருகின்றது.

இந்த தகவல்களால் எளிதாக விமானத்தை எந்த மாதிரியான விபத்து தாக்கியது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இன்னமும் பழமையான முறையே பயன்ப டுத்தப்பட்டு வருகின்றது.

இந்த பிளாக் பாக்ஸை விட பயணிகளின் கைகளிலேயே உயர் தொழில்நுட்ப செல்போன்கள் இருக்கின்றது. 


இதனால் சர்வதேச விமான கூட்டமைப்பில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பிளாக் பாக்ஸ் வரவேண்டும் என்று முடிவெடுத் துள்ளனர். 

இதனால் இனிமேல் புதிய தொழில் நுட்பத்துடன் பிளாக் பாக்ஸ் உருவாக் கப்படும் என்று கூறப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings