சிறையில் நடக்கும் ஆபாச நடனங்கள் !

தென்னமரிக்க நாடுகளில் உள்ள சிறைகளில், இருக்கும் பெரும் போதைப் பொருள் கடத்தல் புள்ளிகள் சிறையில் கூட சுகத்தை அனுபவித்து வருவது பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறைக்குச் சென்ற மாடல் அழகிகள் இருவர், அங்கே தமது உடைகளை களைந்து ஆபாச நடனத்தில் ஈடுபட்டார்கள். இதற்கான செலவைக் கூட அங்கே உள்ள பண்கார கைதி கட்டிவிட்டாராம்.

இந்த பெண்களின் நடனத்தில் மயங்கிய காவலாளிகள் , தமது கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்ததாக வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

சிறைகளுக்கு போதைப் பொருட்கள் , மதுபாணங்கள் தான் செல்கிறது என்று பார்த்தால். தற்போது பெண்களும் சென்றுவர ஆரம்பித்து விட்டார்கள். 
இது தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகளை கேட்டால். சில விழாக்காலங்களில் தான் , இவ்வாறு ஒரு சில பெண்களை தாம் சிறைக்குள் செல்ல அனுமதிப்போம் என்று அவர்கள் காரணம் கூறுகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings