தனுஷுக்கு என் நடிப்பு பிடிக்கவில்லை? நயன்தாரா | Dhanush did not like my performance?

சமீபத்தில் ஐதராபா த்தில் நடைபெற்ற 63வது பிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, வணக்கம் சொல்லி கை குலுக்குவ தற்காக 
சென்ற இடத்தில் மம்முட்டி யின் புறக்கணிப் பால் அப்செட்டானது ஒருபுறம் இருக்க, அதே விழாவில் தனுஷின் செயலாலும் காயமடைந் துள்ளாராம்.. 

இதை விழா மேடையிலேயே பிரதிபலித் தும் உள்ளார் நயன்தாரா. விஷயம் இது தான்.. தனுஷ் தயாரித்த காக்கா முட்டை படம் சிறந்த படமாக தேர்வான தால் அந்த விருதை பெறுவதற் காக தனுஷ் மேடை யேறினார்.

மேலும் காக்கா முட்டை படம் பற்றியும் அந்தப்படத்தில் கதாநாய கியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்பு பற்றியும் பாராட்டி பேசியுள்ளார்.

அதேசமயம் அவர் தயாரித்த இன்னொரு படமான நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததற் காக நயன்தாரா விற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத் துள்ளது. ஆனால் நயன்தா ராவை பற்றி அவர் எந்த இடத்திலும் குறிப் பிடவும் இல்லை.. பாராட்ட வும் இல்லை யாம்..

காரணம் நானும் ரவுடி தான் படப்பிடிப் பின் போது காதலர்க ளாக மாறிய இக்குனர் விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் ரொமான்ஸி ற்காக நிறைய நேரங்களை செலவிட்ட தால் படப்படிப்பு தடைபட்டு, 

அதனால் பட்ஜெட் அதிகமாகி, தொடர்ந்து ரிலீஸ் தள்ளிப் போனது வரை நடந்த கசப்பான சம்பவ ங்கள் தனுஷை ரொம்பவே கோபப்பட வைத்து விட்டதாம்..

அதனால் தான் தனுஷ் பேசும்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை யாம்.

இதனை உணர்ந்த நயன்தாரா, தான் மேடையேறி விருது வாங்கும் போது, “தனுஷ் என்னை பற்றி எதுவும் பேசவி ல்லை.. ஒருவேளை அவருக்கு என் நடிப்பு பிடிக்க விலையோ என்னவோ.. ஐயாம் ஸாரி தனுஷ்” என வருத்த துடன் கூறினார். 

மேலும் அந்த கணத்தில் தனுஷை கொஞ்சம் காயப்படு த்தலாம் என நயன் தாரா நினைத் தாரா என்று தெரிய வில்லை, இந்த விருதை நான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சமர்ப்பிக் கிறேன்” என தனது காதலரை உயர்த்தி பிடித்து பேசி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings