ஒரு தாய் கர்ப்பமானதும் 3 வது மாதத்தில் இருந்து தனது சிசுவின் நகர்வுகளை உணர முடியும் . ஆனால் தாயார் மட்டும் அல்லாமல் மற்றவர்களையும் பார்க்கும் மாறு
ஒரு தாயாரின் வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தையின் அசைவுகள் வீடியோவாக எடுத்துள்ளார்.
அந்த வீடியோ சமூக தளங்களில் வைரலாகி உள்ளது. ஒரு தாயார் தனது 39 வார குழந்தையின் அசைவுகளை வீடியோவாக எடுத்து உள்ளார். அதனை அவரது கணவர் ஜான் பதிவிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் தாயாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் கால்கள் மற்றும் கைகள் அசைவது நன்றாக தெரிகிறது.
கட்டாயம் பாருங்கள் சேர் செய்யுங்கள் .
கட்டாயம் பாருங்கள் சேர் செய்யுங்கள் .