மனிதனின் வாழ்வில் இன்றியமை யாத ஒன்று போக்குவரத்து, ஆனால் அதற்கு தேவை பாதுகாப்பான வாகனங்கள் (கார், வேன்) மற்றும் இரு சக்கர வாகனங்கள்.
நமது அன்றாட மற்றும் அலுவல் தேவையான வேலைகளை மேற்கொள்ளும் நாம் முன்பே திட்டமிட்டு
இரு சக்கர வாகனங்களிலோ அல்லது மற்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன் படுத்துகிறோம்.
இரு சக்கர வாகனங்களிலோ அல்லது மற்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன் படுத்துகிறோம்.
ஆனால், நம்முடைய உயிர்களுக்கே ஊரு விளைவிக்கும் வகையில் சில இளைஞர்கள், மாணவர்கள்
மற்றும் சிறார்கள் தாம் வைத்திருக்கும் பைக்குகளில் சைலேன்செர் என்ற பகுதியில் தாமாகவே ஆள்டேரசன் செய்து அசாதாரண சத்தம்,
மற்றும் சிறார்கள் தாம் வைத்திருக்கும் பைக்குகளில் சைலேன்செர் என்ற பகுதியில் தாமாகவே ஆள்டேரசன் செய்து அசாதாரண சத்தம்,
மக்கள் அதிர்ந்து வீழும் அளவுக்கு இடி இடிப்பது போன்ற சத்தம் வரவழைத்து அநாகரிகமாக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்து கின்றனர்.
இதனால் பாதிக்கபடுவது ஏதுமறியாத அப்பாவி பொது மக்கள், பச்சிளம் குழந்தைகள்.
இதனால் பாதிக்கபடுவது ஏதுமறியாத அப்பாவி பொது மக்கள், பச்சிளம் குழந்தைகள்.
மேலும் இரவு நேரங்களில் திடீரென்று வரும் இது போன்ற பைக்குகளின் சத்தம் கேட்டு
அதிர்ந்து பெரியவர்களில் இருந்து குழந்தைகள் தூக்கம் கெடுவதோடு மட்டு மில்லாமல்,
அதிர்ச்சியின் காரணத்தால் நோய்க்கு ஆளாக பட்டு துன்பம் அடைகின்றனர், ஏன் உயிரிழப்பு சம்பவம் கூட நடக்கும் அளவுக்கு நிலைமை செல்கிறது.
ஆகவே, இது சம்பந்தமாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அல்லது பொது சேவை நிறுவனங்கள் தலையிட்டு இது போன்ற பைக்குள் தவறாக பயன் படுத்தப்பட்டு,
மக்களின் அமைதியான சுகாதார வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றதை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வேண்டி கொள்ளப் படுகிறது.
இதை சாதாரண விசயமாக கருதாமல், மக்களின் அமைதியான ஆரோக்கிய வாழ்வுக்கு துணை புரியும் வகையில் செயல் படுவோம்.
மக்களின் பொது நலன் கருதி, இப்பதிவு மீண்டும் பதிவிடப் படுகிறது, அரசு போக்குவரத்து துறை மற்றும்
காவல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மோட்டார் வாகனங் களை வேண்டு மென்றே
தவறாக பயன் படுதுபுவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நன் நோக்கத்தில்.
தவறாக பயன் படுதுபுவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நன் நோக்கத்தில்.