சீனாவில் தாய் ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றார் ,இரு குழந்தைகளும் குறை மாத்தில் பிறந்தாலும் அவை ஆரோக்கியமாக் உள்ளனர் .அந்த இரட்டை ஆண் சிசுக்களில் ஒரு சிசுவின் வயிற்றில் அதிக வளர்ச்சி காணபட்டது
மேற்படி சிசுவை ஸ்கானிங் சோதனை நடத்திய போது அந்த சிசுவின் வயிற்ருக்குள் சிசு ஒன்று வளர்வது கண்டறியபட்டது நகங்கள் ,மற்றும் உடலின் சில பாகங்களுடன் மேற்படி சிசு இருந்துள்ளது
உடனடியாக மேற்கொள்ள பட்ட சத்திர சிகிச்சையின் பின் அந்த கரு அகற்ற பட்டது மேற்படி சம்பவம் உலக மருத்துவ துறையில் மட்டுமல்ல உலகையே பெரும் பர பரப்பில் ஆழ்த்தியுள்ளது தற்போது சேய் நலமாக உள்ளது .
மேற்படி சம்பவம் நம்ப முடியாத ஒன்று தான் .ஐந்து லட்சம் பெருக்கு ஒருவருக்கு இவ்வாறு நேரலாம் என மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது . இதற்க்கு முன்னரும் சிசு ஒன்று கரு உறைந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டது ,
ஆனால் அதில் இருந்து மாறு பட்டு இந்த குழந்தைக்குள் பிள்ளை உறுப்புக்களுடன் உருவாகி விட்டது . சமுக வலை தளங்கில் மேற்படி சம்பவம் பெரும் வாதங்களையும் ,விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது
,யாவற்றுக்கும் அப்பால் இவை நடந்துள்ளதே என்பது தான் இங்கே கவனிக்க பட வேண்டியது . எது வேண்டுமானலும் எப்போதும் நடக்கலாம் ..இதை தான் அதிசயம் என்பார்களா..? விதி என்பார்களா ..?