உலக அளவில் ஆபாச வீடியோக்களை அதிகளவில் ஆண்கள்தான் பார்க்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில்
பெரும்பாலான பெண்கள் திங்கள்கிழமை இரவு தான் இந்த இணைய தளங்களை தேடுகின்றனர். அதுவும், இரவு 11 மணிக்கு மேல் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஆபாச இணையதளங்கள் நடத்திய ஆய்வில் ஆபாச வீடியோக்களைப் பார்க்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்து வருவதுடன், அவர்கள் அனுபவித்து பார்ப்பதும் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் இந்த வீடியோக்களைப் பார்க்கும் பெண்களின் சதவீதம் 24 என்ற அளவில் உள்ளது. ஆண்களின் சதவீதம் 76 என்ற அளவில் உள்ளது. உலக அளவில் இந்த வீடியோக்களைப் பார்க்கும் பெண்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் 30 சதவீத பெண்களும், 70 சதவீத ஆண்களும் ஆபாச வீடியோ பார்ப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 35 சதவீதத்துடன் பிலிப்பைன்ஸ் மற்றும் பிரேசில் முதல் இடத்தில் உள்ளன.
வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் அமெரிக்காவில் 23 சதவீதமும், பிரிட்டனில் 22சதவீதமும், ஜெர்மனி மற்றும் ஜப்பானில் தலா 17 சதவீதமும் பார்ப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு மாதமும் ஆபாச இணையதளங்களில் 4 கோடி 'பேஜ் வியூஸ்' பார்க்கின்றனர்.
உலக அளவில் ஒவ்வொரு மாதமும் ஆபாச இணையதளங்களில் 4 கோடி 'பேஜ் வியூஸ்' பார்க்கின்றனர்.
இவற்றில் 76 சதவீதம் ஆண்களும், 24 சதவீதம் பெண்களும் பார்ப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த இடைவெளி இருபாலினருக்கும் இடையே வேகமாக குறைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
ஆசியா, ஆப்ரிக்க நாடுகளில் குறிப்பாக இந்தியா, எகிப்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இளம் பெண்கள் தான் அதிகளவில் பார்க்கின்றனர்.
இந்தியாவில், கடந்த 2014ல் ஆபாச இணைய தளங்களைப் பார்க்கும் பெண்களின் சதவீதம் 26ஆக இருந்தது. இது தற்போது 30சதவீதமாக அதிகரித்துள்ளது.