உண்ட உணவு ஜீரணிக்க எத்தனை மணி நேரம் !

நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! சைவம் : 


* பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள்... 

* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள் 

* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள்

* காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள் 

* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள் 

* அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம் 

* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம் அசைவ உணவுகள் :

* மீன் - அரை மணி நேரம் 

* முட்டை - 45 நிமிடங்கள் 

* கோழி - 2 மணி நேரம் 

* வான் கோழி - இரண்டரை மணி நேரம் 

* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம்...
Tags:
Privacy and cookie settings