நயன்தாரா எடுக்கும் ரிஸ்க், கை கொடுக்குமா?

நயன்தாரா தான் தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவருக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மார்க்கெட் உள்ளது.
நயன்தாரா எடுக்கும் ரிஸ்க், கை கொடுக்குமா?
இதை பயன்படுத்தி இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு திகில் படத்தில் நடிக்க வுள்ளாராம். இப்படத்தை இயக்குனர் சற்குணத்தின் உதவி இயக்குனர் தாஸ் இயக்கவுள்ளார்.

இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப் பார்க்கப் படுகின்றது.
Tags:
Privacy and cookie settings