2016 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் வெளிவந்த வோக் பத்திரிக் கையின் அட்டைப் படத்திற்கு நடிகை கத்ரீனா கைப் பல செக்ஸி யான உடைகளை அணிந்து பல போஸ்களை கொடுத்தார்.
அதிலும் அவர் அணிந்த பிகினி உடைகள் மற்றும் கடற்க ரையில் அவர் கொடுத் துள்ள போஸ்கள் அனைத்துமே படு கவர்ச்சி யாக இருந்தன.
இங்கு ஜூன் மாத வோக் பத்திரிக் கையின் அட்டைப் படத்திற்கு கத்ரீனா கைப் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.
வோக் அட்டைப்படம்
இது தான் வோக் பத்திரிக்கை யின் அட்டைப் படத்திற்கு கத்ரீனா கைப் டாம் ஃபோட்டு வடி வமைத்த பல வண்ணங்கள் கலந்த உடையை அணிந்து கொடுத்த செக்ஸி யான போஸ்.
ப்ரௌன் நிற பிகினி
இது ப்ரெளைன் நிற பிகினி அணிந்து, மேலே கவர்-அப் உடையை அணிந்து கொடுத்த போஸ். மேலும் இந்த பிகினிக்கு கத்ரீனா அணிந் திருந்த ஆபரண ங்கள், அவரது தோற்றத்தை வித்தியாச மாக வெளிக் காட்டியது.
நீல நிற உடை
இது நீல நிற மின்னும் தை-ஹை ஸ்லிட் உடை அணிந்து, மேலே மெட்டாலிக் நிற சட்டை போட்டு கத்ரீனா கொடுத்த வேறொரு போஸ்.
வெள்ளை நிற உடை
இது எம்பிராய்டரி செய்யப் பட்ட வெள்ளை நிற தை-ஹை ஸ்லிட் அணிந்து கடற்கரை யில் கத்ரீனா கொடுத்த போஸ்.
வெள்ளை நிற நீச்சல் உடை இது கடலினுள் வெள்ளை நிற நீச்சலுடை யில் கத்ரீனா நீச்சல் செய்யுமாறு எடுத்த போட்டோ.