ரஹ்மான் இசையில் விராட் கோலி | Virat Kohli Rahman music !

0 minute read
கால்பந்து ஜாம்பவான் பீலேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வெளிவந் திருக்கும் ஹாலிவுட் படமான ‘பீலே : பெர்த் ஆஃப் எ லெஜன்ட்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை த்துள்ளது உலக கவனம் பெற்று ள்ளது. 
அந்த வகையில், தற்போது மீண்டும் ‘கால்பந்து’ விளையா ட்டுக்காக தன் பங்களிப்பை வழங்க விருக்கிறார் ஏ.ஆர்.ரஹ் மான். இந்தியா வில் நடை பெறவி ருக்கும் ‘பிரீமியர் பட்ஸெல் லீக்’ உள்ளரங்க கால்பந்து தொடருக் கான

ஆல்பம் ஒன்றை விரைவில் வெளியிட விருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த ஆல்பத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி குரல் கொடுக்க விருக்கிறார். அவருக்காக ‘ராப்’ பகுதி ஒன்றை உருவாக்கி யுள்ளாராம் ரஹ்மான். 

‘நாம்ஹை ஃபட்சல்’ என்ற இப்பாடலுக் கான ஒலிப்பதிவு விரைவில் நடைபெற விருக்கிறது.
Tags:
Today | 13, April 2025
Privacy and cookie settings