சோசியல் மீடியா.. இதுதான் இன்றைய தினசரி வாழ்க்கையின் முக்கிய அங்கம். தினசரி "பேப்பர்" படிக்காவிட்டாலும் கூட பேஸ்புக் - டிவிட்டரில் ஒரு ரவுண்டு வந்தால் போதும்
அனைத்து டிரெண்டுகளையும் ஜஸ்ட் லைக் தட் தெரிந்து கொண்டு விட முடியும். சரி. மேட்டருக்கு வருகிறோம்..
நீங்க பேஸ்புக்கில் பெரிய புள்ளியா, பிரபலமா?.. அதாவது நண்பர்கள் லிஸ்ட் 5000 க்கு மேல், தினசரி ஒவ்வொரு பதிவுக்கும் 500க்கும் மேற்பட்ட அல்லது ஆயிரக்கணக்கில் லைக்குகளை வாங்கிக் குவிக்கும் கில்லாடியா..
உங்களது பேஸ்புக்கில் 10,000 லைக்ஸ்க்கு மேல் உள்ளதா? அப்படியானால் நீங்களும் எங்களுடன் இணையலாம். அதற்கு நீங்கள் தேசிபேர்ல் குறித்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதென்ன தேசிபேர்ல்? 2014ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது தேசிபேர்ல் (Desipearl). இது ஒரு கன்டென்ட் மார்க்கெட்டிங் பிளாட்பார்ம்.
அதாவது செய்திகளின் இணைப்புகளை இதன் மூலமாக மற்றவர்களிடம் கொண்டு செல்லலாம்.
பல இணையதளங்கள், அதாவது keralaonlinenews.com, kannadadunia.com, https://www.facebook.com/newsmirchi.in என பல இணையதளங்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றன,
பலனடைந்தும் வருகின்றன. சரி, இதில் இடம் பெற என்ன செய்ய வேண்டும்...? ரொம்ப சிம்பிள்.முதலில் நமக்கு ஒரு பேஸ்புக் முகவரி இருக்க வேண்டும்.
அதில் நட்பு வட்டாரம் பெரிதாக இருக்க வேண்டும். நிறையப் பேர் நமது பதிவுகளைப் பார்வையிட்டு லைக்குகளைக் குவிக்கும் அளவுக்கு நாம் பிரபலமாக இருத்தல் சற்று அவசியமானதாகும்.
டிவிட்டர் கணக்கும் இருக்கலாம். குறைந்தது 10,000 பாலோயர்கள் என்பது இதில் முக்கியமானது. சரி இருக்கு.. இப்ப நான் என்ன செய்யனும்? இந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கிறதா..
முதலில் வாழ்த்துகளைப் பிடிங்க பாஸ்.! இப்போது நீங்கள் www.desipearl.com என்ற இணையதள இணைப்புக்குள் போய் உங்களை முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உங்களைத் தேடி எங்களது பிரதிநிதிகளின் தொலைபேசி அழைப்பு வந்து சேரும். உங்களது பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கு மதிப்பிடப்படும்.
எல்லாம் முடிந்து நீங்கள் தேர்வாகி விட்டால், அடுத்து எங்களது செய்திகளை நீங்கள் உங்களது பேஸ்புக், டிவிட்டர் பக்கத்தில் புரமோட் செய்ய ஆரம்பிக்கலாம்.
அரசியல், சினிமா, விளையாட்டு, லைப்ஸ்டைல், டெக்னாலஜி, ஆட்டோ மொபைல், பிசினஸ் என அனைத்து வகையான செய்திகளும்,
ஆங்கிலம், தமிழ் கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி, இந்தி ஆகிய மொழிகளில் கொட்டிக் கிடக்கிறது.
உங்களுக்கு தமிழ்தான் விருப்பம் என்பதால் தமிழில் வெளியாகும் செய்திகளை நீங்கள் எடுத்துக் கையாளலாம்.
நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை செய்திகளையும் போடலாம். ஒரு செய்தி மட்டும் கூட போடலாம்.
10 செய்திகளையும் கூட போடலாம். உங்களுக்கு என்ன மாதிரியான செய்தி தேவையோ அதை நீங்களே தேர்வு செய்து போட்டுக் கொள்ளலாம்.
உங்களுக்குப் பணம் கிடைக்கும் பாஸ்! இப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் சம்பாதிக்கவும் முடியும்.
அதாவது ஒரு செய்தி இணைப்பை ஒருவர் கிளிக் செய்கிறார் என்றால், அந்த ஒரு கிளிக்குக்கு 40 பைசா உங்களுக்குக் கிடைக்கும். "யூனிக் கிளிக்" குகள் மூலம் உங்களுக்கான கட்டணம் தீர்மானிக்கப்படும்.
மாதந்தோறும் முதல் தேதியன்று உங்களது இன்வாய்ஸ் தயாரிக்கப்பட்டு, மாதந்தோறும் 15ம் தேதியன்று உங்களுடைய பணம் உங்களுக்கு வந்து சேரும்.
ஒருவேளை ஒரு மாதத்தில் உங்களுக்கு ரூ. 1100 கட்டணம் வரவில்லை யென்றால் அந்தத் தொகையானது அடுத்த மாதத்துடன் சேர்த்துத் தரப்படும்.
ஒரே ஐபி முகவரியிலிருந்து பலமுறை செய்யப்படும் கிளிக்குகள் கணக்கிடப்பட மாட்டாது. எனவே அதைத் தவிர்த்தல் நல்லது.
உங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்திலிருந்து TDS பிடித்தம் செய்யப்பட்டுத் தரப்படும். எனவே பான் கார்டு கட்டாயம் இருப்பது நல்லது.
இன்னும் என்ன யோசனை.. பேஸ்புக் பக்கங்கள் மூலம் வருமானம் பெற இப்போதே எங்களுடைய தேசிபேர்ல் சோசியல் கன்டென்ட் புரோமோ திட்டத்தில் சேருங்கள்!