விசித்திரமான வழக்கு இது என்று மனோகரா படத்தில் சிவாஜி கணேசன் வசனம் பேசுவார். கிட்டத் தட்ட பிரியங்கா சோப்ராவுக்கும் இது ஒரு வினோதமான, விசித்திரமான பிரச்சினை தான்.
பிரச்சினைக்கு அவர் பொறுப் பல்ல.. மாறாக அவரது அக்குளை வைத்து சிலர் பஞ்சாயத்தைக் கூட்டி விட்டனர் இப்படி யெல்லாமா பிரச்சினையைக் கிளப்பு வார்கள் என்று காண்டாகிப் போன பிரியங்கா நல்லா பாத்துக் கங்கப்பா.
இது ஒரிஜினல் தான் என்று கூறி புதுப்படம் ஒன்றை இன்ஸ்டா கிராமில் போட்டு சூட்டைக் கூட்டி யுள்ளார். எல்லாம் இந்த மேக்ஸிம் இதழால் வந்த வினை தான்.
மேக்ஸிம் இதழின் ஜூன் - ஜூலை பதிப்பின் அட்டைப் படத்தில் பிரியங்கா சோப்ரா இடம் பெற்றுள்ளார். கவர்ச்சிகரமான இந்தப் படத்தில் அவர் வித்தியா சமாக போஸ் கொடுத்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தைப் பார்த் பலர் அவரது அக்குள் பகுதி மிகவும் சாப்ட்டாக உள்ளது. கோடு கூட தெரியவில்லை. யாருக்குமே இப்படி இருக்க வாய்ப்பில்லை.
இது போட்டோஷாப் செய்யப்பட்டது என்று எழுத ஆரம்பித்து விட்டனர். மேக்ஸிம் இந்தக் கவர் படத்தைப் போட்டு அதில் பிரியங்கா சோப்ரா ஹாட்டஸ்ட் உமன் இன் தி வேர்ல்ட் என்றும் போட்டுள்ளது.
ஆனால் இது போட்டோ ஷாப் பண்ணப் பட்ட படம் என்று கூறி பலர் கலாய்க்க ஆரம்பித்ததால் சர்ச்சையானது. பலர் பிரியங்கா சோப்ராவின் பல்வேறு பழைய படங்களைப் போட்டு அதில் தெரிகிறது பாருங்கள்.
இதில் தெரிகிறது பாருங்கள். இதில் மட்டும் இல்லை பாருங்கள் என்று கம்பேரிசன் அளவுக்கு விவாதத்தை வேகமாக்கி விட்டனர். இந்த சர்ச்சை குறித்து பிரியங்கா சோப்ரா கூட ஆச்சரியம் தெரிவித்திருந்தார்.
இதைக் கூடவா விவாதிப் பார்கள் என்றும் கேட்டிருந்தார். இந்த நிலையி்ல அவரே ஒரு புகைப் படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.
(ஆர்ம்) பிட் ஸ்டாப்பிங் என்று எழுதியுள்ள அவர், இரு கைகளையும் தூக்கிய படி போஸ் கொடுத்து அந்தப் படத்தைப் போட்டுள்ளார். இது ஒரிஜினல் என்றும் அவர் கூறியுள்ளார்.
பில்டர் யூஸ் பண்ணவில்லை என்றும் கூறியுள்ள அவர் ஆரம்பிட் டயரி என்றும் நக்கலடித்துள்ளார்.
இந்த லேட்டஸ்ட் புகைப் படத்தை பாரிஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பால்கனி யிலிருந்து எடுத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இது இன்னொரு ஆர்ம்பிட் என்றும் கிண்டலாக கூறியுள்ளார் பிரியங்கா.