பூச்சிகளாக மாறும் நிர்வாணப் பெண் !

மேற்குலக நாடுகளில் வெற்றுடலில் வர்ண சாயங்களை பூசிக்கொள்வதில் அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் பெண்ணொருவரின் வர்ணபூச்சு பல கலைநயங்களை உருவாக்கியுள்ளது.
27 வயதான பெண்ணொருவர் மொடலிங் தொழில் ஈடுபடுகிறார். அவர் புகைபட தொகுப்புக்காக வெற்று உடம்பில் வர்ணங்களை பூசி காட்சியளிக்கிறார்.

அவர்களை மிருகங்களைப் போன்று தன் உடலை வர்ணபூச்சுக்களால் மாற்றிக் கொள்கிறார். இதற்காக குறைந்தபட்சம் மூன்று மணித்தியாலங்களை செலவிடுகிறார்.
வண்ணத்துப்பூச்சி, ஓட்டம், சிலந்த போன்ற உருவங்களை தன்னை மாற்றிக் கொள்கிறார்.
Tags:
Privacy and cookie settings