லிஃப்டில் மாட்டிக் கொண்ட அல்லு அர்ஜூன் !

0 minute read
அல்லு அர்ஜூனும், இயக்குநர் போயப் பட்டி ஸ்ரீனுவும், சிம்மாச்சல மலையில் உள்ள ஸ்ரீ வராக நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் சென்று திரும்பும் போது கோயில் லிஃப்டில் மாட்டிக் கொண்டனர்.
லிஃப்டில் மாட்டிக் கொண்ட அல்லு அர்ஜூன் !
அல்லு அர்ஜூன், இயக்குநர் ஸ்ரீனு மற்றும் தயாரிப்பு மேலாளர் சத்யநா ராயணா ஆகியோர் நரசிம்ம சுவாமி கோயிலில் சிறப்பு பிரார்த்தனையை முடித்துக் கொண்டு திரும்பும் போது இந்த சம்பவம் நிகழ்ந் திருக்கிறது.

இது குறித்துக் கூறிய போலீஸார், தொழில்நுட்ப பிரச்சனையால் ஏற்பட்ட பழுது காரணமாக, லிஃப்ட் பாதியிலேயே நின்றிருக்கிறது. பாதுகாப்பு அலுவ லர்கள் கதவை உடைத்து, 

அவர்களை பத்திரமாக மீட்டிரு க்கின்றனர். அவர்கள் அனைவரும் மீட்கப் பட்ட பிறகே கோயில் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர் என்றனர்.
Tags:
Privacy and cookie settings