ஆண் பெண் இருபாலருக்கும் இடையேயான வேறுபாடுகள் !

ஆண்களும் பெண் களும் சமம் என நாம் அனைவரும் கூறுவோம்; குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் இதனை திரும்பி திரும்பி கூற வேண்டி யிருக்கிறது.

ஆண்களுக்கு இணையான மரியாதை யையும் அந்தஸ் தையும் பெற வேண்டி பெண்கள் இதை ஒவ்வொரு முறையும் கூற வேண்டி யுள்ளது.

பற்பல காரண ங்களால் ஆண்களை விட கூடுதல் மரியா தையை பெறும் தகுதியை பெண்கள் பெற்று ள்ளனர். ஆண்க ளுக்கும் பெண்க ளுக்கும் இடையே பல மன ரீதியான வேற்று மைகள் உள்ளது. 

ஆண்களும் பெண்களும் ஒரே மாதி ரியாக யோசிக்க முடியாது. அதற்கு காரணம் அவர்களின் மன ரீதியான அமைப்பு மாறுபடும்.

அப்படி ஆண்களு க்கும் பெண்களு க்கும் இடையே யான உளவியல் ரீதியான வேறுபாடுகளை பார்க்க லாமா?

தொடர்பாடல்

ஆண்களை விட பெண்களே சிறப்பாக தொடர் பாடலில் ஈடுபடு வார்கள். மூளையில் பிரச்ச னையை தீர்க்கும் பகுதியான ஃப்ரண்டல் லோப் ஆண்களை விட பெண்க ளுக்கே பெரிதாக உள்ளது என ஆராய்ச் சிகள் கூறுகிறது. 

அதனால் பிரச்சனை களை தீர்த்து, சிக்கலான விஷயங் களுக்கு தீர்வு காணும் வல்லமை பெண்க ளுக்கு உள்ளது.

லாஜிக்

பெண்களை விட ஆண்களே தர்க்க ரீதியாக வேலை செய் வார்கள். ஆண்களு க்கு தான் தர்க்க ரீதியான சிந்தனை இருக்கும். பெண்களோ தங்களது உணர்ச்சி களையும் உள்ளே கொண்டு வருவா ர்கள்.

இதனால் தர்க்க ரீதியாக சிந்தனை போதி யளவில் இல்லாமல் போவதால், அவர்களால் சரியாக முடி வெடுக்க முடியாது. ஆண்கள் தர்க்கரீ தியாக இல்லை யென்றாலும் கூட தங்களின் உணர்சி களை வெளிப் படுத்த மாட்டா ர்கள்.

வலி உணர்ச்சி

ஆண்களின் மூளைக்கு வலியின் சகிப்புத் தன்மை பெண்களை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பது பொதுவாக கூறப்படும் ஒன்றே. இருப் பினும் பெண்க ளின் மூளை வலியின் சகிப்புத் தன்மையை பெரு மளவில் அதிகரிக்கும். 

உதாரணத் திற்கு, பிரசவத்தின் போது பெண்கள் தான் அதிக வலியை தாங்கிக் கொள்கி றார்கள். ஆண் மூளை யால் அந்த அளவிலான வலியை இன்று வரை தாங்க முடிவ தில்லை என கூறப்படுகிறது.

உணர்ச்சி ரீதியான எண்ணங்கள்

ஆண் மூளையை விட பெண்களின் மூளை உணர்ச்சி ரீதியான நினை வுகளை அதிக அளவிலில் நினைவில் வைத்துக் கொள்ளும். அதற்கு காரணம் பெண்களின் மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். 

பெண்களின் மூளையில் உள்ள உணர்ச்சி ரீதியான மையம் முனைப் புடன் செயல்படும். ஆண்கள் தொடர்ந்து வேலை செய்வதால் உணர்ச்சி ரீதியான எண்ணங் களுக்கு அவர்கள் இடம் கொடுப்ப தில்லை.

ஆண் மற்றும் பெண்ணின் ரசாயனம்

ஆண்களுடன் பெண்கள் சுலபமாக ஒன்றி விடுவா ர்கள். ஆனால் ஆண்களு க்கோ கால தாமத மாகும். அது மட்டும் இல்லாமல் உறவுகள் வளர வளர அதன் மீது ஆண்க ளுக்கு அலுப்புத் தட்டி விடும்.

அவர்களால் கையாள முடியாத சூழ்நிலை ஏற்படும் போது அதனை சொதப்பி விடுவார்கள். பின்னர் மீண்டும் அதை நோக்கி ஓடு வார்கள். ஆனால் பெண்களோ உறவின் மீது அட்டை யாக ஒட்டிக் கொள் வார்கள். அதை விட்டு அவர்களால் வரவும் முடியாது.

கோப நிலைப்பாடு

ஆண்களு க்கும் பெண்களு க்கும் உளவியல் ரீதியான வேறுபாடுகள் பல உள்ளன. ஆண்களு க்கு மூக்கின் மீது கோபம் வருவ தில்லை; ஆனால் கோபம் வந்து விட்டால் அதனை கட்டுப் படுத்த முடியாது. 

சில ஆண்கள் எந்த நேரத்திலும் தங்களின் கோபத்தை வெளிக் காட்டுவ தில்லை. ஆனால் ஆவேசப் படுவார்கள். ஆனால் பல பெண்களு க்கு மூக்கின் மீது கோபம் வரும். ஆனால் ஆவேச ப்பட மாட்டா ர்கள்.

அனுசரிப்பு

நாங்கள் ஏற்கனவே கூறியதை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உணர்ச்சி ரீதியான வேறு பாடுகள் பல உள்ளன. மாற்ற ங்கள் என வரும் போது ஆண்கள் வலிமை யானவர்கள். பெண் களை காட்டிலும் மாறும் சூழ்நிலை க்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது ஆண்களே.

பெண்களு க்கு இதற்கு அதிக கால தாமதம் ஏற்படும். மேலும் சுலபத்தில் மன அழுத்தத் தையும் பெறுவார்கள். மாறாக தங்க ளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் சூழ்நிலை களை மாற்றவே பெண்கள் நினைப் பார்கள்.
Tags:
Privacy and cookie settings