முஸ்லிம் மாண­வர்­களும் ஆசி­­ரி­யருடன் கட்­டாயம் கைகு­லுக்க வேண்­டும்...!

முஸ்லிம் மாண­வர்கள் தமது ஆசி­ரி­யர்­க­ளுடன் கட்­டாயம் கை கு­லுக்க வேண்டும் என சுவிட்­ஸர்­லாந்தின் உள்­ளூ­ராட்சி அதி­காரசபை தெரி­வித்­துள்­ளது.
சிரி­யா­வி­லி­ருந்து சென்ற இரண்டு சிறார்கள் மதத்­தினை கார­ணங்­காட்டி பெண் ஆசி­ரி­யை­க­ளுடன் கை குலுக்கத் தேவை­யில்லை என வழங்­கப்­பட்­டி­ருந்த விதி­வி­லக்கை இந்த தீர்ப்பு ரத்து செய்­துள்­ளது.

மதம் சார்ந்த பழக்­க­வ­ழக்­கங்­களை விட பொது நன்­மையும் பெண் சமத்­து­வமும் அதிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தவை என உள்­ளூ­ராட்சி மன்றம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

சுவிஸின் பாட­சா­லை­களில் மாண­வர்கள் வகுப்­பு­களின் ஆரம்­பத்­திலும் முடி­விலும் கை கு­லுக்­கு­வது பொது­வான நடை­மு­றை­யாக கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது.

அந்த நடை­மு­றை­யி­லி­ருந்து இந்த இரண்டு முஸ்லிம் சிறார்­க­ளுக்கும் வழங்­கப்­பட்ட விதி­வி­லக்கு அந்த ஊரில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இத­னி­டையே பாட­சாலை மாண­வர்­களின் பெற்றோர் கைகு­லுக்க மறுத்தால் 5000 அமெ­ரிக்க டொலர் வரை அப­ராதம் வழியிருப்பது தங்களை புண்படுத்துவதாக முஸ்லிம் அமைப்புக்கள் தெரி­வித்­துள்­ள­ன.
Tags:
Privacy and cookie settings