பிகினி உடையில் டாப் 10 நடிகைகள் !

பிகினி என்பது தற்போது சாதாரணமாக அணியக்கூடிய உடைப் போன்று பிரபலங்களால் அணியப்பட்டு வருகிறது. பிகினி உடை கவர்ச்சியாக இருந்தாலும், அனைவருக்குமே இது பொருத்தமாக இருக்காது. 
நல்ல அழகிய உடல் வடிவமைப்பைக் கொண்டவர்களுக்கு மட்டுமே பிகினி உடை நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். சமீப காலமாக நிறைய பிரபலங்கள் கடற்கரைகளில் பிகினியை அணிந்து 

பலவாறு போட்டோ எடுத்து சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு வருடமும் அழகிய வடிவமைப்புடன் பல புதிய பிகினி மாடல்கள் நுழைந்து கொண்டு தான் உள்ளனர். 

அவர்களின் பட்டியல் :

கேட் அப்டன்

நடிகையும், மாடலுமான கேட் அப்டன் அழகிய கவர்ச்சிகரமான உடலமைப்பைக் கொண்டவர். இவர் இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் அனைத்து வகையான நீச்சல் உடையிலும் அட்டகாசமாக இருப்பார்.
கிம் கர்தாஷியன்

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் கிம் கர்தாஷியன். இவரை பிட்ட அழகி என்று கூட அழைக்கலாம். என்ன தான் 2 குழந்தை பிறந்தாலும், இன்னும் அழகிய உடலமைப்புடன், பிகினியில் அட்டகாசமாக காட்சியளிக்கிறார்.
கேட் பெக்கின்சேல்

கேட் பெக்கின்சேல் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இப்படி அழகிய உடலமைப்பை எப்படி பெற்றீர்கள் என்று கேட்டதற்கு, யோகா, உடற்பயிற்சி மற்றும் சரியான டயட் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
ஒலிவியா முன்

ஒலிவியா முன் நல்ல கட்டழகைக் கொண்ட நடிகை. இவர் இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார். இப்படி அழகிய கட்டுழகைப் பராமரிக்க, இவர் தினமும் 45 நிமிடம் நடனம் மேற்கொள்வாராம்.
க்வென் ஸ்டீபனி

திறமையான மாடலும், நடிகையுமான க்வென் ஸ்டீபனி இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
மிராண்டா கெர்

மிராண்டா கெர் ஓர் திறமையான மாடல் மட்டுமல்ல, மிகவும் சுறுசுறுப்பான பெண். இவர் பிகினி உடையில் மிகவும் கவர்ச்சியாகவும், அழகாக காட்சியளிப்பவர். இந்த பட்டியலில் மிராண்டா கெர் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஜெனிபர் லாரன்ஸ்

ஹாலிவுட் பிரபலங்களில் ஜெனிபர் லாரன்ஸ் மிகவும் தைரியமான, ஹாட்டான அழகிய பெண். இவர் எப்போதுமே அழகான கட்டுடலுடன் காட்சியளிப்பார். 
இது தான் அவரது கனவும் கூட. முக்கியமாக இவர் பிகினி உடையில் மிகவும் அழகாக இருப்பார். இந்த பட்டியலில் இவர் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

நிக்கோல் ரிச்சி

2 குழந்தைகளுக்கு தாயான நிக்கோல் ரிச்சி, அழகிய வடிவத்தைப் பெற மிகவும் கஷ்டப்பட்டாராம். அப்படி கஷ்டப்பட்டதன் பயனாக இவர் இந்த பட்டியலில் 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கிறிஸ்டினா மிலன்

அழகிய பெண் குழந்தைக்கு தாயான ஹாலிவுட் பிரபலம் கிறிஸ்டினா மிலன், அன்றாட உடற்பயிற்சி மற்றும் சரியான டயட்டினால், அழகான உடலமைப்பைப் பெற்று, இந்த பட்டியலில் 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
லூசி ஹேல்

பிகினியில் கவர்ச்சியாக இருக்கும் பிரபலங்களின் பட்டியலில் லூசி ஹேல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவை அனைத்தும் 2015-2016 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த பிகினி உடலைக் கொண்டவர்களின் டாப் 10 பட்டியல்.
Tags:
Privacy and cookie settings