சமீபத்தில் ஏ.டி.எம் சென்று பணம் எடுக்கையில் இந்த 500 ரூபாய் நோட்டு கிடைத்தது.. ருபாய் நோட்டு பக்க வாட்டில் 5 கோடுகள் கருப்பு நிறத்தில் இடப்பட்டு இருந்தது..
மேலும் சில ருபாய் நோட்டுகளில் இந்த குறியீடை சமீபத்தில் அதிகம் பார்த்து இருந்ததால், இது என்ன, எதற்காக என்பதை அறிய ஆர்வம் ஏற்பட்டது..
வங்கி உள்ளே சென்று கிளார்கிடம் கேட்டதில் அவர் சொன்னது.., இது பிரெயில் (braille) முறையில் அடிக்கப்பட்ட நோட்டு என கூறினார்,
பார்வையற்ற வர்களுக்கு அடையாளம் காண இந்த ஐந்து கோடுகள் எனவும், 1000 ரூபாய் தாளில் 6 கோடுகள் இருக்கும் எனவும்,
டூப்ளிகேட், ஒரிஜினல் கண்டுபிடிக்க இம்பெரஷன் ஆகவும் பயன்படும் வகையில் அச்சடிக்கபட்ட தாள் எனவும் கூறினார்.
டூப்ளிகேட், ஒரிஜினல் கண்டுபிடிக்க இம்பெரஷன் ஆகவும் பயன்படும் வகையில் அச்சடிக்கபட்ட தாள் எனவும் கூறினார்.