பெண்கள் வேகமாக வளர்கின்றனர்... விஞ்ஞான ஆய்வுகள் !

கன்டிப்பாக படியுங்கள் மற்றவர்களும் படித்து பயன் பெற அதிகம் share செய்யுங்கள் பெண் பிள்ளைகள் ஆண்களை விட வேகமாக வளர்கின்றனர் என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது

எமது இளைஞர்கள் மத்தியில் ஒரு மூட நம்பிக்கையை பரப்பி வருகிரார்கள் என்ன வேன்றால் தான் மன முடிக்கும் பெண் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தான் இளமையாக இருக்க வேண்டும்

உதாரணம் : மன மகனுக்கு 29 வயதாக இருந்தால் மனபெண்னுக்கு 27,28. ஆக தான் இருக்க வேண்டும் இல்லை என்றால் மணமகன் வயதடையும் போது

அவள் அவளின் ஆசைகளை தீர்த்து கொல்வதற்காக வேறு உறவுகளை தேடுவால் என்ற ஒரு பொய்யான கருத்தை பரப்புகி்றனர்

இஸ்லாம் அப்படியான ஒன்றை கூறவே இல்லை. இளைஞர்களே நீங்கள் முடியுமான அளவு வயது குறைந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்

ஏன் என்றால் அதிகளவான ஆண்களே அன்னிய பெண்களை விபச்சாரிகளை தேடி போவது

காரணம் தனக்கு வயதாகும் போது தனது மனைவியும் முதுமையடைகிரால் அப்போது எமக்கு சிறிய வயது பெண்கள் மீது ஆசை வரும் அதனாலயே முடிந்த அளவு வயது குறைந்த பெண்களை மனந்து கொள்ளுங்கள்

அப்போது எங்களை ஹராத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்

சில மார்க்க சொற்பொழிவுகளிளும் இந்த தவறான கருத்தை இளைஞர் மனதில் புதைக்கின்ரனா் .
அதாவாது தனக்கு வயதாகும் போது மனைவி ஆசைகளை தீர்பதற்க்கு வேறு உறவுகளை தேடுவாழ் என்ற கருத்து அது பெண்களை இழிவு படுத்துவதாகும் அது முற்றிளும் பொய்யான கருத்து .
Tags:
Privacy and cookie settings