நெடுஞ்சாலைகளை கலக்க வரும் தானியங்கி லாரிகள் !

சென்னை யில் இருந்து ஒரு லோடு மஞ்சளை லாரியில் கொண்டு சென்று கொல்கத்தா வில் சேர்ப்பிக்க வேண்டு மானால் சுமார் 1700 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக சென்றடைய வேண்டும்.


மணிக்கு சராசரி யாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் வழியில் எங்கும் நிற்காமல் சென்றாலும் கூட குறைந்தப ட்சம் 30 மணிநேரம் ஒரு டிரைவர் லாரியை ஓட்டிச் செல்ல வேண்டும்.

500 கிலோ மீட்டருக்கு 2 மணி நேரம் ஓய்வு எடுத்து சென்றாலும் ஒன்றரை நாள் பயணத்து க்கு பின்னரே கொல்கத்தா நகரை சென்றடைய முடியும்.
இந்த மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்னாடி இத தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க !
கொல்கத்தா வை சென்று சேர்ந்த பின்னர் பயண நேரத்துக்கு அதிகப் படியான நேரம் ஓய்வு எடுத்த பின்னரே அடுத்த சவாரிக்கு அந்த டிரைவர் தயாராக முடியும்.

இப்படிப் பட்ட தொலைதூர பயணத்தை நெடுஞ்சாலை பாதையில் மேற் கொள்ளும் லாரி டிரைவர் களுக்கு வரப்பிரசாத மாக கனரக வாகன உற்பத்தி யில் 

உலகின் முன்னோடி நிறுவனமான ஜெர்மனியின் ‘பென்ஸ்’ மோட்டார்ஸ், பகுதி நேரம் தானியங்கி முறையில் (ஆட்டோ பைலட்) இயங்கும் ‘ஃபியூச்சர் டெக்’ லாரிகளை தயாரித்து வருகின்றது.

இந்த லாரிகள் 4 வழிப் பாதை மற்றும் 6 வழிப்பாதை கொண்ட நெடுஞ் சாலை களில் ஓடும் போது, டிரைவர் ஓய்வெடுக்க விரும்பி னால் ஆட்டோ பைலட் பொத்தானை அழுத்தி விட்டு, 

தனது இருக்கை யில் ஜாலியாக சாய்ந்து கொண்டு பாட்டு கேட்கலாம், வீடியோ பார்க்கலாம். சாப்பாட்டு பொட்ட லத்தை அவிழ்த்து, ஆற அமர காற்றோட்ட மாக சாப்பிட லாம். 
லாரி நிற்காமல் தானியங்கி முறையில் ஓடிக் கொண்டே இருக்கும். வழியில் எதிரே ஏதாவது வாகனம் குறுக் கிட்டால், இந்த வாகனங் களில் உள்ள கம்ப்யூட்டர் சென்சார்கள்

அதை உணர்ந்து கொண்டு சமயோஜித மாக செயல்படும் வகையிலும், பின் புறத்தில் இருந்து ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற வற்றின் அபாய சங்கு ஒலிக்க கேட்டால், 

பின்னால் வரும் வாகனங் களுக்கு ஒதுங்கி வழி விடும் முறையிலும் கணினி மூலம் இந்த லாரிகளின் செயல்பாடு கட்டுப் படுத்தப் படும்.

பாதுகாப்பான பயணம், எரிபொருள் சிக்கனம், மாசில்லா சாலைகள் ஆகிய மூன்று அம்சங் களை கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்டு வரும் 
வீடியோ பாருங்கள்....!
இந்த பகுதிநேர தானியங்கி லாரிகள் வரும் 2025-ம் ஆண்டுக்குள் விற்பனைக்கு வந்து, வெற்றி கரமாக நெடுஞ்சாலை களில் சாதனை படைக்கும் என எதிர் பார்க்கப்படு கின்றது.
Tags:
Privacy and cookie settings