றிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் அத்தனை கண்டு பிடிப்பு களையும் ரசித்து அனுபவிக் கிறோம். ஆனால் அவற்றை பற்றிய அடிப்படை விஷயங் களை கொஞ்ச மாவது
அறிந்து வைத்திருக் கிறோமா என்றால் இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும். இதன் விளைவு என்ன வென்பதை வியாசர்பாடி சம்பவம் நமக்கு உணர்த் துகிறது.
சென்னை வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனி, 2-வது தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் (52). இவருடைய மனைவி ராணி (45). மகன் தினேஷ் (25). இன்று (25.1.2016) அதிகாலை 5 மணியளவில் இவர்கள் வீட்டில் திடீரென தீப்பற்றியது.
இந்த மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்னாடி இத தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க !
இது குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் அங்கே விரைந்து வந்து தீயை அணைத்து, கை கால்களில் தீக் காயங் களுடன் இருந்த மூவரையும் காப்பாற் றினர்.
அதேநேரம் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டரிலும் லேசாக கியாஸ் லீக் ஆகி இருந்திருக்கிறது. இதை நாங்கள் கவனிக்கவில்லை. வெடித்த செல்போன் துண்டுகளால் வீடு முழுவதும் தீப்பற்றியது.
பின்னர் மூவரும் சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவ மனையில் சிகிச்சை க்காக கொண்டு சேர்க்கப் பட்டனர்.
அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தச் சென்ற போலீசார் அங்கே, செல்போன் ஒன்று சுக்கலாக உடைந்தும், அதே வேளை யில் நின்று நிதானமாக எரிந்து கொண்டிருந் ததையும் பார்த்து அதிர்ச்சி யடைந்தனர்.
விசாரணை யில் அதிர்ச்சிகர மான பல விஷயங்கள் தெரிய வந்தது. இது குறித்து மருத்துவ சிகிச்சை யில் இருந்த மூவரிடமும் விசாரணை நடத்தினர்.
சம்பவம் பற்றி அவர்கள் கூறும் போது, "வழக்கமாக நாங்கள் செல்போன் களை இரவில், சார்ஜரில் போட்டு விட்டு தூங்கி விடுவோம். காலையில் எழுவதற்கு அதே செல்போனில் தான் அலாரம் வைப்போம்.
கொரோனா மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா? அதிர்ச்சி செய்தி தெரியுமா?இன்றும் வழக்கம் போல் அப்படி அலாரம் வைத்துவிட்டு படுத்தோம். அலாரம் சரியாக 5 மணிக்கு அடித்தது.
செல்போனை சைலண்ட் செய்வதற்காக கையை வைத்ததும் டமாரென செல்போன் வெடித்தது.
அதேநேரம் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டரிலும் லேசாக கியாஸ் லீக் ஆகி இருந்திருக்கிறது. இதை நாங்கள் கவனிக்கவில்லை. வெடித்த செல்போன் துண்டுகளால் வீடு முழுவதும் தீப்பற்றியது.
தீயணைப்புத் துறையினர் வந்து எங்களைக் காப்பாற்றினர்" என்றனர். செல்போன் வெடித்ததும் கியாஸ் சிலிண்டர் லீக் ஆகி அதுவும் தீப்பற்றிய சம்பவம், சென்னையை அதிகாலை வேளையில் பரபரப்பில் ஆழ்த்தியது.
மாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா?
இரவெல்லாம் செல்போனை சார்ஜில் போட்டு வைப்பவர்கள் அதை இனிமேலாவது தவிர்ப்பது நல்லது!