பயங்கரவாதத்தை இஸ்லாமியர்கள் மீது திணிக்கும் விமர்சகர்களை அமைதிப்படுத்த வேண்டும் என்று ஒரு பெறிய ஆராய்ச்சி ஒன்றை மேற் கொண்டு ஐநாவின் யுனொஸ்கோ நிறுவனம் இஸ்லாம் தான்
உலகின் மிக அமைதியான மதம் என உறுதி செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் யுனொஸ்கோவும் சர்வதேச அறக்கட்டளை நிறுவனமும் கூட்டு சேர்ந்து உலகின் எல்லா மதங்களையும் ஆராய்ந்ததில்
ஆறு மாதங்களுக்கு பிற்பாடு இஸ்லாம் தான் உலகின் அமைதியான மார்க்கம் என இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது
கடுமையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளின் பிற்பாடு ஆறு மாதங்களுக்கு பிறகு தான் இஸ்லாம் மதம் தான் மிக அமைதியான மதம் என்ற முடிவுக்கு வந்ததாக ராபர்ட் மெக்கீ,
சர்வதேச அமைதி அறக்கட்டளை ஒப்பீட்டு ஆய்வுகள் பிரிவுத் தலைவர் மற்றும் யுனெஸ்கோ அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார்
டாக்கா மற்றும் பாக்தாத்தில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் இஸ்லாமியம் என்ற பெயரில் உழா வருகின்றது பற்றி வினவப்பட்ட.போது யுனெஸ்கோ அதிகாரி இஸ்லாமியர்கள் அதை செய்ய வில்லை என மறுப்பு தெறிவித்தார்
இந்த உத்தியோகபூர்வ அங்கீகாரம் ஆவணப்படுத்த பட்டவுடன் அவர் கூறியது இஸ்லாம் என்றால் தீவிரதவாதம் அல்ல எனவும் இஸ்லாம் என்றால் பொருள் அமைதிதான் என்றும் கூறினார்
இந்த உத்தியோகபூர்வ அங்கீகாரம் ஆவணப்படுத்த, யுனொஸ்கோ மற்றும் madarsas போன்ற நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய ஆய்வு நிலையங்கள்,
மசூதிகள், ஹலால் கடைகள், கசாப்புக் கூடங்கள், அவர்களை கொண்டு தேர்வு செய்யப்பட்டே சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரைட் விங் நிறுவனங்கள் யுனெஸ்கோவால் இந்த சான்றிதழ் கிடைக்கப் பெற்றதன் பிற்பாடு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களை அவமானப் படுத்துவதை நிறுத்தும் என் தாம் நம்புவதாகவும் அந் நிறுவன ஆசிரியர் Mofat ஜாவேத் கூறியுள்ளார்
யுனொஸ்கோவிருந்து ஆய்வு செய்து பிரகடனப்படுத்த பட்ட சான்றிதழுக்கு உலக தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதும் பல மதத் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்
தலாய் லாமாவும் இஸ்லாம் பற்றி ஏனைய மதத்தவர்கள் நிறைய படிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் தான் அமைதியான மதம் எனவும் கூறியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்
எனினும், சில முஸ்லீம் அறிஞர்கள் இஸ்லாம் ஏற்கனவே சிறந்த மதம் மற்றும் இறுதி மதம் என்று வெளிப்படையாக கூறினாலும் சில பிரச்சினைகள் இருந்தது
எனினும் சிறுதிறமான ஒரு சான்றிதழும் இருந்தது என்றும் அது யுனெஸ்கோவுக்கு தேவை இல்லை எனவும் அவர் கூறினார்
எனினும் சிறுதிறமான ஒரு சான்றிதழும் இருந்தது என்றும் அது யுனெஸ்கோவுக்கு தேவை இல்லை எனவும் அவர் கூறினார்